@Kingoftoon@draramadoss நான் அப்படி சொல்லவே இல்ல...
அதுல ஒன்னு புடிக்கல அதான் சொன்னேன்...
நான் தான்டா டேய்...
கார்ட்டூன்...
தப்பாவே எதுவும் சொல்லலையே..
நீ ஏன் அப்படி யோசிக்கிற...
ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கி கூட்டணி பேரங்களில் இன்றளவும் தவிர்க்க முடியாத இயக்கமாக பாமக உருவெடுக்க வைத்த பின்னணியில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் ஒரு வாவ் வியூகம்தான்.
https://t.co/m3RMqY0odC
அன்புமணி வீட்டு நாய்களா உங்களுக்கு வேணா அவன் மனிதபுனிதரா இருக்கலாம் என்ன பொறுத்த வரை அவன் திருட்டு
🌺👔தான் என் **ட்டையை சப்பாத வேற வேலை புன்னகை இருந்தா போய் பாருங்க..!
பாட்டாளி மக்கள் கட்சியின்
புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் 29.12.2025 சேலம் ஐந்து ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெற்றபோது...
பசுமை தாயகம் தலைவராக என்னை நியமனம் செய்த சமூக நீதி போராளி மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி, மேலும் மிக ஆரவாரத்தோடு அதனை வரவேற்று எனக்கு வாழ்த்துக்கள் கூறிய பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன.!
ஸ்ரீ காந்தி இராமதாசு
பசுமை தாயகம் தலைவர்
செயல் தலைவர்,பாட்டாளி மக்கள் கட்சி
#PMK #DrAyya
நியமன அறிவிப்பு...
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமை நிர்வாகக்குழு உறுப்பினராக புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளர் திரு,கணபதி அவர்கள் இன்று முதல் பாமக நிறுவனர் தலைவர் மருத்துர் அய்யா அவர்களால் நியமனம் செய்யப்படுகிறார்,எனவே இவருக்கு நம் கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.!
ஸ்ரீ காந்தி இராமதாசு
செயல் தலைவர்,பாட்டாளி மக்கள் கட்சி
#PMK #DrAyyaForPmk
எனக்கு ஒரே ஒரு ஆசை தான் சார்...
அய்யா கிட்ட கட்சியும், சின்னமும் இல்லனாலும் பரவாயில்லை... அவர் உயிருடன் இருக்கும் வரை அவருடன் பயணிக்கணும் அவ்வளவுதான் சார்! 🥹❤️
#DrRamadossAyya
என்னை பொறுத்தவரை எங்க அண்ணிதான்..
ஒரு கட்சியையே... சின்னா பின்னம்மா ஆக்கிட்டாங்க...
பூட்டை ஆட்ட வேண்டாம் எங்க அண்ணி யாருன்னு நான் குறிப்பிடவில்லை...😂🤣😂
இரு நாட்கள் பதிவில்லை.மூன்று நாட்கள் தைலாபுரத்தில் தங்கிவிட்டு
இப்போது நகரப் பேருந்தில் பயணித்தவாறு சென்னைக்குள் நுழை
கிறேன் சமூக வலைத்
தளம் ஒன்றில் நேர்காணல் கொடுத்துவிட்டு
திருச்சி நோக்கி செல்ல வேண்டும் எவ்வாறு ? பபணத்தின்போது....
தியாகி அஞ்சலை அம்மாள் இந்த மண்ணிற்கு செய்த தியாகத்திற்கு அவர்கள் பெயரை கடலூரில் அமைய உள்ள நூலகத்திற்கு சூட்ட அறிவிப்பு செய்ய காரணமான அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.!
#PMK#DrAyya#AnjalaiAmmal#cuddaloredistrict
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு @Seeman4TN அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
ஸ்ரீ காந்தி இராமதாசு
செயல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி,
மாநில நிர்வாக குழு உறுப்பினர்
|#Seeman | | #PMK | | #DrAyya |
செளமியா அன்புமணிக்கு கொடுத்த முட்டு அவர் குடும்பமே அரசியல் பாரம்பரிய குடும்பம் அவர் தந்தையாரிடம் இருக்கும் வசதிக்கு 150 கோடி சொத்து எல்லாம் சாதாரணம்.
அதுவே மருத்துவர் அய்யாவின் மகள் புதிய காரை வாங்கிவிட்டார் என்று பலாப்பழ கும்பல் ஒப்பாரி திருமதி.ஸ்ரீகாந்தி அக்காவின் தந்தை மருத்துவர் அவர் கணவர் மருத்துவர் என்னும் போது கார் வாங்குவது என்ன பாவச்செயலா அது எப்படி கார் வாங்கலாம் என்று சிங்கபூர் புரோக்கர் அழுகையை துவங்கிவிட்டான் 🤣🤣🤣
கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் முடிந்த பின்பு பாமக நிர்வாகிகளுக்கு மன மகிழ்வோடு உணவு பரிமாறினேன்,
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்கள்.!
#drayya