@vikatan திமுக ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த வரலாறுமில்லை!!! அதிமுக ஐந்தாண்டுகளுக்கு மேல் எதிர்க்கட்சியாக இருந்த சரித்தரமுமில்லை!!!
நாளை அதிமுக ஆட்சி அமைவது உறுதி !!!
It was the Great MGR who in 1982 introduced the world's largest Noon meal program to encourage school education...Seeing the success rate it was later implemented by INDIAN Government in 1994 and later by
W H.O in 2004....
It was MGR who envisioned the need for technical education encouraged self finance engineering and medical colleges in almost all districts of tamilnadu ...from ANNA University to MGR medical University it was all under aiadmk regime...
His futuristic vision is the only reason still tamilnadu holds the pride of producing the highest engineering and medical graduates in India ...
The very Same era when karunanidhi was busy feeding noon meal for his wives and extended family ...
சட்டஒழுங்கு சீராகி மீண்டும் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ ...
தமிழ்நாட்டு பெண்கள் மீண்டும் சுதந்தரமாக நடமாட ...
நம் வீட்டு பிள்ளைகளை போதை பழக்கத்தால் சீரழிவதிலிருந்து மீட்க...
நம் வீட்டு ஆண்கள் 24 மணிநேரமும் எளிதாக கிடைக்கும் மதுவுக்கு அடிமையாகி குடும்பங்கள் பாழாவதை தடுக்க ....
கிட்னியை கூட திருடும் திமுக கும்பலிடமிருந்து மக்களை காக்க...
திமுக பிரமுகர்களால் கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்களளை தடுக்க ...
விலைவாசி விண்ணை முட்ட பெண்கள் குடும்பம் நடத்தவே திண்டாடாமல் இருக்க ...
வீட்டு வரியும் மின்சார கட்டணமும் மீண்டும் உயராமல் மக்கள் நலன் காக்க ....
காவல்துறை அதிகாரிகள் சுதந்தரமாக மீண்டும் சட்டஒழுங்கை நிலைநாட்ட ..
திமுக லஞ்ச லாவன்யத்தால் தொழிலதிபர்கள் வணிகர்கள் முடங்காமல் இருக்க ...
உங்கள் சொத்துகளை ஆளுங்கட்சி பிரமுகர்கள் மிரட்டி அபகரிக்காமல் இருக்க...
ஆளுங்கட்சி கந்துவட்டி கும்பலுக்கு பயந்து குடும்பங்கள் உயிர்மாய்ப்பதை தடுக்க...
அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சி மிரட்டலுக்கு பயப்படாமல் பணியாற்றிட ...
சினிமாதுறையை ஒரு குடும்ப நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து இருந்து மீள ....
செய்தி நிறுவங்கள் ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அடிபணியாமல் உண்மை செய்திகளை வெளியிட ...
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு
@EPSTamilNadu@AIADMKOfficial
#dmkfailstn #admk #aiadmk_storm_tn
#aiadmkprotectstn
#aiadmkrulestnpolitics #EPS4CM #epswave2026
சாணக்கியா நிறுவனத்தின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் குறித்து வெளியிடப்பட்ட குறும்படம்!!
மிகவும் எளிமையான மனிதர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள். எப்போதும் மனம் திறந்து பேசுபவர். அது விவசாயிகளுக்கே உரிய குணம்!!
- மூத்த அரசியல் தலைவர் திரு. பழ. கருப்பையா அவர்கள்
When both sides have no clue as what cooking?
All media house implanting the same and that too louder than ever...
Don't you think it's pen's payment working??? ...
Narrative now is not admk in talk with tvk but its @BJP4India in talks with @TVKVijayHQ...
After reports of @actorvijay will dent the core minority vote bank of @arivalayam ...it's a final ploy deployed to detour minorities ...
Also expecting this clown @actorvijay and his foolish cadres who already declared himself the next Chief minister is next to impossible.
காலம் எத்தனையோ தலைவர்களைக் கடந்து போகலாம்...
ஆனால், காலங்களை கடந்து, பசித்தவனுக்கு உணவும், தவித்தவனுக்கு துணையும் தந்து
மக்களுக்கு நன்மை செய்தாலே அது எம்.ஜி.ஆர் தான் என்று மக்கள் சொல்லும் அளவிற்கு மக்களுக்கு செய்த தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
மறைந்தாலும் மறையாத மாமனிதர் எங்கள் வாத்தியார் எம்.ஜி.ஆர்.
#எங்கள்_வாத்தியார்_MGR
உழைக்கும் மக்களே...
உடன்பிறப்புகளே...
புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே...!
நம் உயிர்நிகர் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்து,
சத்யா மூவீஸ் தயாரிப்பில்,
தமிழ்நாட்டின் Industry Hit ஆகி,
இந்திய அளவிலும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து, சர்வதேச விருதுகளைப் பெற்ற மாபெரும் வெற்றிப் படமாம் #இதயக்கனி தற்போது Re-Release ஆகி, 225 நாட்கள் வெற்றிநடைப் போட்டு வரும் நிலையில், இன்று கழக உடன்பிறப்புகளோடு இணைந்து திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கம் சென்று, 1975-ல் இதயக்கனி வெளியான போது, கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, பலமுறை படத்தைப் பார்த்து,
இளைஞனாக ரசித்து மகிழ்ந்த தருணங்களை அசைபோட்டுக்கொண்டே, #MGR எனும் மூன்றெழுத்து மந்திரத்தின் காலத்தால் அழியாத திரை ஆளுமைமிக்க நடிப்பை ரசித்தேன்.
தலைவர் அவர்களின் படங்கள்,
எப்போதும் நமக்கொரு நற்பாடத்தைச் சொல்லும். அதேபோல், #இதயக்கனி சொல்லும் சமநீதிச் சமுதாயம் காண, அண்ணா வழி கண்டு நன்மை தேடுவோமாக!
@AIADMKOfficial
#Idhayakkani
@sathyamovies@SathyaJyothi
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு நிதியமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
முன்னின்று காது குத்துவார்.
#மாபெரும்_காதுகுத்தும்_விழா