அம்பேத்கர் சிலை அருகில் சாலை மறியல்!
மதுரை மாவட்டத்தில் மேலவளவு பகுதியில் நடந்த சாதி வெறியாட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சாலை மறியல். 💙❤️
#VCK@thirumaofficial
அரசியல் சர்க்கஸும்... கொள்கை உறுதியும்! 💥🌊
சமீபத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் அவர்கள், விசிகவை விமர்சித்து பேசும் வீடியோவை பார்க்க நேர்ந்தது. கொஞ்சம் கூட சிரிக்காமல் அவர் பேசிய அந்த "அரசியல் நகைச்சுவைக்கு" விசிக மாநில பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போதைய ஹாட் டாபிக்! 🔥
விசிக-வை விமர்சிக்க பாமக-விற்கு என்ன தகுதி இருக்கிறது? 🤔
பல்டி அரசியலின் உச்சம்:
"தலைமைச் செயலகம் பக்கமே கால் வைக்க மாட்டேன்" என்று சபதம் போட்டுவிட்டு, பிறகு தன் மகனின் ராஜ்யசபா எம்.பி பதவிக் காகவே கோட்டை வாசலில் காத்திருந்த வரலாறு யாருடையது என்று தமிழக மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை!
நிலைபாடற்ற கூட்டணி:
கலைஞர் கூட கூட்டணி வைத்தால் வேட்டியை அவிழ்ப்பேன் என்பார்கள்... பிறகு அவரோடேயே கூட்டணி வைப்பார்கள்!
ஜெயலலிதா அம்மா அவர்களை விமர்சிப்பார்கள்... பிறகு அவரோடேயே சமரசம் செய்வார்கள்! தேர்தல் நேரத்தில் எந்தக் கதவு திறக்கிறதோ அங்கே ஓடும் சந்தர்ப்பவாத அரசியலை செய்துவிட்டு, விசிக-விற்கு கொள்கை பாடம் எடுக்க வருகிறார்களா?
மாணவர் பருவம் முதல் மக்கள் களம் வரை:
கட்சி ஆரம்பிக்கும் முன்பே, வெறும் மாணவராக இருந்தபோதே ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக கவிஞர் கண்ணதாசன் பேரவை மூலம் களமிறங்கியவர் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்! நவோதயா பள்ளிகளுக்கு எதிரான போராட்டம் முதல் தமிழ்த் தேசிய உரிமைகள் வரை, எந்தச் சூழலிலும் கொள்கையை அடகு வைக்காத தலைவர் அவர்! 🚩
கொள்கைக்காக கட்சி நடத்துபவர் தலைவர் திருமா! ❤️💙
சுயநலத்திற்காக கொள்கையை மாற்றிக் கொள்பவர்கள் மத்தியில், கொள்கைக்காகவே கட்சியை வழிநடத்தும் ஒரே தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் மட்டுமே.
அரசியல் பல்டிகளை எல்லாம் அடித்துவிட்டு, சமூக நீதியைப் பேசும் விசிக-விற்கு சான்றிதழ் கொடுக்க முயல்வது வேடிக்கையின் உச்சம். பாமக கணேஷ்குமார் அவர்களின் இந்த "டைமிங் காமெடிக்கு" விசிக எஸ்.எஸ். பாலாஜி கொடுத்தது சரியான சம்மட்டி அடி! 👊💥
இனி சாக்குபோக்குகளுக்கு இடமில்லை... கொள்கை வெல்லும்!
#VCK #VCKITWing #Thirumavalavan #SSBalaji #PMK #TamilNaduPolitics #PoliticalReality #VCKvsPMK #ThirumaEra #GenZPolitics #FireReply
விசிக காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல் தலைமுறையாக சட்டமன்றத்திற்கு வரும் உறுப்பினர்களுக்கு வாகன வசதிகளை செய்து தர முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிக்கை அறிவித்தார்.
#vck#thirumavalavan#mister_thiruma#thaai_kalam#tvk
விசிக காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல் தலைமுறையாக சட்டமன்றத்திற்கு வரும் உறுப்பினர்களுக்கு வாகன வசதிகளை செய்து தர முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிக்கை அறிவித்தார்.
#vck#thirumavalavan#mister_thiruma#thaai_kalam#tvk