உலகளவில் விஜய்க்கு வரவேற்பு உள்ளது..!🔥
தொழில் முதலிட்டை ஈர்பதற்கு விஜய் சுவிட்சர்லாந்து செல்வது தமிழ்நாட்டிற்கு கூடுதல் நன்மை பயக்கும்.!👌💥
- பொருளாதார நிபுணர் கணபதி
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு பெருவிழாவின் சிறப்பையும், அதன் மகத்துவத்தையும் பாராட்டி செய்தி வெளியிட்ட அனைத்து செய்தித்தாள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt thanks to all newspapers and media friends who appreciated and highlighted the grandeur and significance of the Thirukudamuzhukku ceremony of the Arulmigu Meenakshi Sundareswarar Temple, Madurai.
@CMOTamilnadu | @TVKVijayHQ
தேர்தலில் தவெக 34. 9 % வாக்குகளை மட்டுமே பெற்றதாக CPM மாநிலச் செயலாளர் சண்முகம் தவெக கட்சியை எச்சரித்தார். தவெக கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு இந்த வாக்கை பெற்றது . ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துங்கூட ஏன் 1.5 % வாக்குகளைக்கூட பெற இயலவில்லை?
Tasmac la full ah beer la scam panna start pannitanga low quality beer lam cooling illama sale panranga good quality beer lam canteen la fridge la vachu 50rs extra vachu sale panranga, take strict action @VigneshTvkCbe 🥲