கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2,500 கோடிக்கும் மேல்! ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழுக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ.113 கோடி மட்டுமே!
பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது!
#TNCongress#தமிழ்#தமிழ்நாடு
INDIA bloc leaders met in the chamber of Congress President & Rajya Sabha LoP Shri Mallikarjun Kharge
.
The meeting focused on key issues related to the Parliament session.
📍 New Delhi
அண்ணன் @NainarBJP அவர்களுக்கு...
Half தகவல்களை வைத்து முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்க முயல்வது நீங்கள்தான்!
2013-ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்த நீட் தேர்வுக்கு, ஜூலை19, 2016-ல் உங்கள் பா.ஜ.க அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் @JPNadda அவர்கள் The Indian Medical Council (Amendment) Bill & The Dentists (Amendment) Bill கொண்டுவந்து, நாடு முழுவதும் கட்டாயமாக்கினார்!
முதல் உயிர் போகும்போதே செவிசாய்த்திருந்தால், தமிழ்நாட்டில் மட்டும் 36-க்கும் மேற்பட்ட ஏழைப் பிள்ளைகளின் உயிர்கள் பலியாகியிருக்காது; படிக்க வேண்டிய பிள்ளைகள் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய நிலையும் வந்திருக்காது!
போராட்டம்னு சொல்லி வெறும் 30 பேரோட வந்து, சத்யமூர்த்தி பவன் பக்கம் கூட வராம பிரஸ் மீட் கொடுத்துட்டுப் போனவர் நீங்கள்! நீங்க போனதே தெரியாம 2 பஸ்ல, உங்க ஆளுங்க வந்த செய்திய பார்த்து, ஊரே சிரிக்குது.
இப்படி தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, பிரதமர் Mr. @narendramodi போய் பாருங்கள்! போராட்டக் களத்தில் நிற்கும் மாணவர்களிடம் அவரை நேரடியாக வந்து பேசச் சொல்லுங்கள்!
முதலில் ஆட்சியை ஒழுங்காக நடத்துங்கள்!. திராணியிருந்தால், மத்திய கல்வி அமைச்சர் Mr. @dpradhanbjp அவர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள்!
"தூங்குக தூங்கிச் செயற்பால தூங்காது
செய்யற்க செய்யா பால"
இனியாவது பொய் பேசி தப்பிப்பதைத் விட்டுவிட்டு, காலம் தாழ்த்தாமல் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்!
#BanNEET #BJPExposed
TNCC புதிய AICC பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் திரு. குலாம் அகமது மீர் அவர்களுக்கு வாழ்த்து கூறி வரவேற்கிறேன்.
@GAMIR_INC@manickamtagore