Top Tweets for #TNForStudents
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும் அடிதடி நடத்திய மோடி அரசைக் கண்டித்து நேற்று 25.07.2026 , சென்னையில் -தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் திரு. எம்.பி. ரஞ்சன்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில் மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது.
#Congressabdulrahman
#TNForStudents
A massive protest public meeting- on 25/07/2026-condemning bjp-for brutal violence againststudents,youth&Opposition leaders-againsttheirregularitiesintheNEET examination
#tnforstudents #banneet
@MahilaCongress @LambaAlka @manickamtagore @GAMIR_INC @INCTamilNadu @nivedithalva
"டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு திமுக , அதிமுக குரல் கொடுக்கவில்லை"
நீட் தேர்வுக்கு எதிராக @INCTamilNadu சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் @OfficeofTNCC திருமிகு.ப @manickamtagore அவர்கள் குற்றச்சாட்டு
#TNForStudents
#CongresswithStudents
25/07/2026 மாலை 6:00 மணி முதல் நடைபெற்ற மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி #inctamilnadu #TNForstudents @manickamtagore


இந்தியாவின் புதிய கல்வி அமைச்சர் 😁
#TNForStudents

மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசின் அநீதியையும், கல்வி உரிமையைப் பறிக்கும் NEET முறைகேடுகளை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆத்தூர் காமராஜர் சிலை முன்பு தொடங்கி பேருந்து நிலையம் வரை மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது.
#TNForStudents #RahulGandhi

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
#TNForStudents

Live : மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்.
#TNForStudents
https://t.co/eQulTz2SHE
@shaktiabhiyan_
@ArulSabithaRex
”பிரதமர் மோடியால் மூட முடியாத ஒரே ஒரு விஷயம் வினாத்தாள் கசிவு.”
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள்
#TNForStudents #Congressabdulrahman
Live : மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்.
#TNForStudents
https://t.co/rtSofbYQxI
”பிரதமர் மோடியால் மூட முடியாத ஒரே ஒரு விஷயம் வினாத்தாள் கசிவு.”
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள்
#TNForStudents #Congressabdulrahman

#TNForStudents
#JUSTIN | பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - ராகுல் காந்தி
#RahulGandhi | #PMModi | #NEET | #CJP | #Delhi | #DelhiProtest | #BJP | #Congress

மாணவர்களின் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் ஒரு தலைமுறையின் கனவுகளை சிதைக்கும் முயற்சியாகும். மாணவர்களின் உரிமைக்காக தமிழ்நாடு ஒரே குரலாக எழ வேண்டும். #TNForStudents

"இன்ஸ்டாகிராமில் நாடகம்!"
வினாத்தாள் கசிவு குற்றவாளியால் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி போராடிய பிறகே மோடி அரசு விழித்துக் கொண்டதா?
– தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி அவர்கள்
#Congressabdulrahman #TNForStudents

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.5M followers

Taylor Swift 
@taylorswift13
82.4M followers

Lady Gaga 
@ladygaga
73.9M followers

Virat Kohli 
@imvkohli
71.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.1M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.6M followers

X 
@x
60.8M followers



















