காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தமிழ்நாடு வருகிறார்
- தமிழ்நாடு காங். கமிட்டித் தலைவர்
மாணிக்கம் தாகூர்
#Rahulgandhi#ManikkamTagore#News18TamilNadu
WATCH NOW https://t.co/TCsOveCuy4
@manickamtagore கடந்த காலங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் மேடையாக இருந்ததை காங்கிரஸ் தலைமை வகித்த மேடையாக மாற்றிய பெருமை அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கே உரித்தானது.
காங்கிரஸ் கட்சி என்றைக்கும் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து தான் களம் கண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா...
#BanNEET
मोदी जी, करोड़ों छात्रों का भविष्य बर्बाद करने के बाद अब आधी रात की Reel से उनका वक़्त बर्बाद मत कीजिए।
प्रधान बर्ख़ास्त। दोषियों पर कार्रवाई। छात्रों से माफ़ी।
इससे कम कुछ भी मंज़ूर नहीं।
தமிழ்நாட்டுக்கு நீட் எனும் தேர்வு அவசியம் இல்லை. இங்கு உள்ள மாணவர்கள் உலக தரம் வாய்ந்தவர்கள். படிப்பிற்காக ஒவ்வொரு குடும்பமும் அரசும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
#TNForStudents#BanNEET
Students' demands are non-negotiable.
First: The corrupt and incompetent Education Minister has to be sacked.
🔹There is some talk going on within the Modi government's Cabinet about moving Mr. Pradhan to another ministry. This is not acceptable to the students of India, and it is not acceptable to anybody.
The reason is that Mr. Pradhan is a symbol of corruption and of what happened to India's children. He is the symbol of the destruction of the most valuable thing this country has: our students and their future. Dharmendra Pradhan has to be sacked. Period!
Second: The people (the organisers and the implementers) who attacked the students need to be punished and held accountable.
Third: The leader of the entire machinery behind this, Mr. Narendra Modi, has to apologise for what he has done to the students and to the future of this country.
: LoP Shri @RahulGandhi
मेट्रो बंद करो।
रास्ते बंद करो।
दुकानें बंद करो।
Internet बंद करो।
खाना बंद करो।
अपना हक़ मांग रहे छात्रों के ख़िलाफ़ सरकार ने ये क्रूर कदम उठाए।
बस एक चीज़ बंद नहीं कर पाए, मोदी जी - पेपर लीक।
@manickamtagore@narendramodi மோடி ஒரு வலு இல்லாத பிரதமர் அவரால் ஒரு அமைச்சரைக் கூட மாற்ற முடியவில்லை. RSS கட்டுப்பாட்டில் மோடி முழுவதும் இருக்கிறார்.
வேறு நபர்களே இல்லாததை போல பாஜக செயல்படுகிறது.
இல்லை தர்மேந்திர பிரதான் மோடியை மிரட்டுகிறாரா??
#TNForStudents
தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்து உடனடியாக கைது செய்யுங்கள். வினாத்தாள் கசிவில் அவருக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை தொடர்ந்து அவரை கைது செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
#TNForStudents#TNCC#BanNEET
தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்.
NEET-UG 2026 என்பது வெறும் தேர்வு அல்ல. கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு.
தேர்வுக் கேள்வித்தாள்கள் கசிந்தன. மே 3 மற்றும் மே 7 நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார். தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த ஊழலின் மிகப் பெரிய விலை என்ன?
21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 21 குடும்பங்களின் வாழ்க்கை என்றென்றும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
மாணவர்கள் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு தேர்வை ரத்து செய்ததால் மட்டும் பொறுப்பு முடிவடையாது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்துவது போல, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த மிகப்பெரிய கல்வி ஊழல் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்திய மாணவர்கள் நியாயமான, வெளிப்படையான, நம்பகமான கல்வி அமைப்பிற்கு தகுதியானவர்கள். தோல்வி, ஊழல், அலட்சியம் ஆகியவற்றிற்கு அல்ல.
தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள். இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள்.
#TNForStudents
#NEETScam #NTA
மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஜூலை 25 மாலை 4 மணிக்கு சென்னையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
#TNCongress | #TVK | #NEETProtest
@manickamtagore தர்மேந்திர பிரதான் தான் இதில் முக்கிய குற்றவாளியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது எனவே தான் மோடி அரசு அவரை எந்த எல்லைக்கும் சென்று காப்பாற்ற நினைக்கிறது.
மாணவர்களை ஏமாற்ற முயல்கிறது மோடி அரசு. ஆனால் மாணவர்களிடம் ஏமாற தான் போகிறது.
இந்த FTSC மீது நம்பிக்கை இல்லை.
@itisprashanth திமுக Genz கூட்டம் இப்படி அம்பலப் படும் என்று கனவிலும் கண்டு இருக்க மாட்டார்கள் கொத்தூஸ்
..
மாணவர்கள் போராட்டம் சென்னையில் ஒருங்கிணைத்து நடத்த திமுக பின்னால் இருந்து இயக்குகிறார்களா???
ஏன் நேரடியாக நீட் தேர்வு வினா தாள் கசிவு பற்றி வாய் திறக்க வில்லை ஸ்டாலின் sir??