@dmk_raja உங்களை நீங்களே வெளி படுத்தி கொண்டே இருக்கின்றீர்கள்.தற்போது மக்கள் உங்கள் பக்கம் இல்லை. புரிந்து கொண்டு அமைதியாக இருங்கள். இல்லை என்றால் வாய்ப்பில்லை...
சபாநாயகர் கவனம் ஈர்க்க கையை தூக்குவதற்கு பதிலாக அவர்கள் இடத்தில் ஒரு பட்டன் வைக்கலாம். அதை அழுத்தினால் உங்களுக்கு கம்பியூட்டரில் தெரியுமாறு ஏற்பாடு செய்யலாம்.முன்னுரிமை படி அவர்களை பேச அழைக்கலாம்.
@JCDPrabhakar
எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மானிய கோரிக்கை விவாதத்தை பற்றி மட்டும் பேச வையுங்கள். தன் கட்சி மற்றும் தலைவர்கள் பற்றி புகழ் பாடுவதை தடுங்கள். கட்சியினர் தங்கள் தலைவர்களை பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறார்கள். நன்றி
@JCDPrabhakar
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கும் திட்டத்தை தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள். யாருக்கு தேவை உள்ளதோ அவர்களுக்கு மட்டும் வழங்குங்கள். தகுதி பார்த்து தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டுகிறோம். பெரும்பாலானோர் வசதியோடு தான் உள்ளனர்.
@TVKVijayHQ
The only PD Array thread you'll need !!!
Credit: @I_Am_The_ICT
Special thanks to @sinceuh@Mr_CISD for helping me in understand the PD Array.
To get a PDF Like, Repost, Comment PDF & Send DM ....
Giving away 10 instant accounts to celebrate new promo! 🎁
1. Follow @blueguardiancom and turn on notifications 🔔
2. Like, RT and comment "BLACKFRIDAY" to this and quoted post
Winners in 48hrs