“ செல்ஃப்போன் வாங்கி 2 நாட்களில் ஏற்பட்ட பழுது.. ” கேட்டால் சர்வீஸ் செய்து தருகிறோம் என அலட்சியமாக பதில் சொல்றாங்க சார்.. சர்வீஸ் செய்து யூஸ் பண்ணவா நான் புதிய செல்ஃப்போன் வாங்கினேன் என இளைஞர் வேதனை....!
#Kovai | #NewMobile | #Youngster | #MI | #AutoDriver | #Realme | #POCO | #PolimerNews
⚠️Content W@rning
மத்திய பிரதேசம், கட்னி என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் அவனின் பாட்டியை போலீசார் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
#MadhyaPradesh#PoliceBrutality#SparkMedia
அம்மா கொண்டுவந்த லேப்டாப் திட்டத்தை தயவுசெய்து கொண்டுவாருங்கள்.
@Anbil_Mahesh மனசாட்சியுடன் மாணாக்கர்களின் முன்னேற்றத்திற்காக மடிக்கணினி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவும்.
#DMKFailsTN
"அண்ணாமலை மனைவி பெயரில் 3 கிரஷர்கள்... இவ்வளவு சொத்து எப்படி?" - சிங்கை ராமச்சந்திரன் https://t.co/dhSNImxOvH
#annamalai | #singairamachandran | #aiadmk
தனித்துவமான தலைவர் அம்மா ❤️
மும்பையைச் சேர்ந்த பிரபல யூடியூபரான ரன்வீர் அல்லாபாடியா எனும் இளைஞர் தான் வியக்கும் முதல்வர் ஜெயலலிதா அம்மா பற்றிய தகவல்களை சுவாரசியத்துடன் கேட்டறிகிறார் !
#Part1
வீண் கர்வம், பொறாமை, அகம்பாவம் என்பன ஓரினத்தைச் சேர்ந்தவை.
மனிதனுடைய உண்மையான இயல்பின் வேர்களை அவை வெட்டிவிடும்..
நீங்கள் மலையாக இருப்பினும் மண்கும்பம் என உணர்வு கொள்ள வேண்டும்.