🎉 உலகத்தில் முதன்முறையாக... "இசையில் செய்திகள்" – Frontmedia! 🎶📰
15+ ஆண்டுகளுக்கும் மேலான ஊடக அனுபவத்துடன், தமிழ் செய்திகளை புதிய தொழில்நுட்பத்தில் வழங்கும் எங்கள் புதிய முயற்சி.
🎥 https://t.co/1g0Vj15nj3
🙏 இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை.
✅ Subscribe செய்யுங்கள்
✅ Share செய்யுங்கள்
✅ உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
உங்கள் வாழ்த்துகளே எங்கள் வளர்ச்சி! ❤️
– Frontmedia
#Top25News #TamilNews #BreakingNews #NewsShorts #TamilShorts #TodayNews #DailyNews #Headlines #TamilNaduNews #IndiaNews #WorldNews #Chennai #Delhi #NEET #NEETProtest #Education #Students #Politics #Trending #Viral #YouTubeShorts #ShortsFeed #NewsUpdate #Frontmedia #FrontmediaTamil
💧 தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா திட்டவட்டம்!
📲 ஃப்ரண்ட்மீடியா வாட்ஸ்அப்!
https://t.co/IqGFIKDT1e
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடக அணைகளில் போதிய நீர்வரத்து இல்லாததால், தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வாய்ப்பு இல்லை என கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
#Cauvery #TamilNadu #Karnataka #WaterDispute #CauveryWater #BreakingNews #TamilNews #LatestNews #CurrentAffairs #Politics #WaterCrisis #IndiaNews #Trending #NewsUpdate #FrontMediaTamil #CauveryManagement #RiverWater #SouthIndia #TodayNews #Headlines
செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை மிரட்டிய பெண் காவலர்
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை,
"சீருடையில் பணியில் இருந்த என்னை கையை பிடித்து இழுத்ததாக புகார் அளிப்பேன்" என்று பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்த ஃபிரண்ட்மீடியா!
📰 ஃபிரண்ட்மீடியா தமிழ்
📲 ஃப்ரண்ட்மீடியா வாட்ஸ்அப்! https://t.co/IqGFIKDT1e
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி ஷஹ்னாஸ் I., I.P.S. அவர்களை ஃபிரண்ட்மீடியா சார்பில் தலைமை நிருபர் திரு. மாதேஸ்வரன் அவர்கள் நேரில் சந்தித்து, ஃபிரண்ட்மீடியா இதழை வழங்கினார்.
#FrontMedia #FrontMediaTamil #ShahnazIPS #KallakurichiSP #TamilNaduPolice #PoliceDepartment #MagazinePresentation #MeetPerson #FrontMediaMagazine #Kallakurichi #NewsUpdate #MediaMeet #TamilNews