@ChanakyaaTv@RangarajPandeyR நீங்க சொன்னிங்க அமித்ஷா வ இபிஸ் சந்திக்க மருத்ததா, ஆனா டெல்லி ராஜகோபாலன் சார் கோலாகல சீனிவாசன் க்கு குடுத்த இன்டர்வியூ ல அத பொய்னு சொல்றார் எது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஆ ...எது உண்மை பாண்டே சார்...?
@ChanakyaaTv@RangarajPandeyR 2026 அல்லது அதற்கு அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக ஒருவேளை விஜய் போட்டியிட்டு, திமுகவிற்கு எதிரான அலை இருக்கும்பட்சத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா, தங்களின் கருத்து ? பாண்டே சார்.
#NewsAlert | Indian Embassy in Kyiv issues fresh advisory for Indian students/citizens in Ukraine
"Since the Ukrainian airspace has been closed, the schedule for special flights stands cancelled."
Track #latestnews on #RussiaUkraineConflict here: https://t.co/Br8NxVqZM7
உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிடும்படி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். எனவே உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்க : [email protected]
இல்லை என்றால் mobile settings / app management/ twitter / manage notifications. பிறகு எதை ஆப் செய்ய வேண்டுமோ அதில் நுழைந்து vibrate-off.
பிகு- இது oppo os.