இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற
அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கெஸ்தான் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.
மிகச்சிறப்பாக விளையாடி கோப்பை வென்றுள்ள தமிழீழ கால்பந்து அணியினருக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
புலம் பெயர்ந்து வாழ நேர்ந்த போதிலும், தங்களுடைய அயராத முயற்சியாலும், கடின உழைப்பாலும் கிடைக்கும் வாய்ப்புகளில், தமிழ்ப்பிள்ளைகள் சாதனை புரிவது ஒன்றுதான் நம் இனத்தின் வலியை, உலகின் முன் உரக்க மொழிவதற்கும் ஈழத்தாயகம் விடுதலை பெறுவதற்குமான வலிமையான வழியேயாகும்.
அந்த வகையில் இரண்டாவது முறையாக தமிழீழ கால்பந்தாட்ட அணி பெற்றுள்ள வெற்றி பெருமிதம் கொள்ளச்செய்கிறது.
அணிவீரர்கள் அனைவருக்கும், பயிற்சியாளருக்கும் என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும், தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழீழ கால்பந்து அணி மேலும் பல பதக்கங்கள் வென்று சாதனைபுரிய என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தன் வீட்டில் ஊற்றப்பட்ட மலத்தை தன் வாயில் ஏந்தி வைத்திருப்பவன் சொல்லுவதை எல்லாம் பொருட்படுத்த தேவையில்லை.
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் இரு முனை போட்டி தான்..
பணம்+சாதி+மதம்+திரைக்கவர்ச்சி என மற்றக்கட்சிகள் ஒரு முனை!
கொள்கை+தனித்துவம்+உண்மை கொண்ட நாம் தமிழர் கட்சி ஒரு முனை!
மக்கள் சரியானதை தேர்ந்தெடுப்பார்கள்.
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற
அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கெஸ்தான் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது தமிழீழ அணி.
வாழ்த்துகள் தோழர்களே♥️
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி உருப்பெற்றது என்கிறது அறிவியல்!
தங்களின் ஒவ்வொரு பெருவெடிப்பின் மூலமும் ஈழத்தாயகத்தை நிலைப்பெற செய்தனர் கரும்புலிகள் என்பதே எம்மின வரலாறு!
தாயக விடுதலைக்கு தங்கள் உயிரையும், உடலையும் கொடையாக கொடுத்த வீரமறவர்கள்!
தங்கள் இன்னுயிரை இழந்து இனத்தின் அரணாக உயர்ந்து மிளிர்ந்தவர்கள்!
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
குணசேகரன்
செந்தில்வேல்
ஜீவசகாப்தன்
ஹசீப்
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இவர்கள் நால்வரும் பணிபுரிந்தபோது, திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்வதாகக் குற்றஞ்சாட்டினார் மாரிதாஸ்.
அப்போது மாரிதாஸை எதிர்த்து, இந்த நால்வருக்கும் ஆதரவாகக் குரலெழுப்பினோம்; இணையத்தில் கடுமையாக எழுதினோம்.
கடைசியில், திமுகவுக்கு ஒத்து ஊதி, மாரிதாஸ் சொன்னதை உண்மை ஆக்கிவிட்டார்கள் இந்த அறிவாலய எச்சிலைப்பொறுக்கிகள்!
The Tamil Eelam men’s football team will be playing in the CONIFA Asia Cup final tonight.
Here are some words from the captain Prashanth on what it means to play for the team.
📹 via @tamilguardian#tamil#eelam#tamileelam
In 2011, @Channel4 aired ‘Sri Lanka’s Killing Fields’.
It was documentary that shook the viewers to their core. And screening it nationally was the right thing to do.
Today, with ‘Gaza: Doctors Under Attack’, they did the same.
A harrowing, but important, watch.