Just a Small Help (₹30,000) Done By Our @ThalaAjith_FC Team Members.,, Others too join the Hand and Help The Needy.., Stating us not for Publicity inorder to others come Forward..! 😇
LIVE! And LET LIVE!
- AJITHKUMAR ❤️
#Valimai | #ThalaAjithFCTeam
https://t.co/T6f5dEbvDv
Gate Man to DSP
பீகாரில் ராஜு குமார் என்ற இளைஞர், ரயில்வே கேட்மேனாக பணியாற்றியபடியே அரசு தேர்வு எழுதி, 1st அட்டெம்ப்ட்லேயே வென்று மாநில அளவில் 72வது இடம்பிடித்து DSP-ஆக தேர்வாகி அசத்தல். 12 வயதில் தந்தையை இழந்த குமார், குடும்ப பாரத்தை சுமந்துகொண்டே அயராது உழைத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். எளிய பின்னணியில் இருந்து வந்த குமாரின் வெற்றி, அரசு வேலைக்காக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளது
#bihar #rajukumar #dsp #gateman #thanthitv
லால்குடியில் விசிக நிர்வாகி மீது சாதி வெறித் தாக்குதல்.. விளைநிலம் தீவைப்பு.. பயிர்கள் திருட்டு எனத் தொடரும் அராஜகம்.. உரிய நடவடிக்கை கோரி டிஎஸ்பியிடம் மனு!
Trichy | Vck | Petition | 30 June 2026
#Newstamil24x7#VCK
என் உயிர் போனாலும் நான் அதிகாரத்து வந்தே தீருவேன் என்று சாதி வெறியர்களால் ஜெயித்த பிறகும் கொல்ல பட்ட மாவீரன் மேலவளவு முருகேசன் அண்ணன்
#அரசியல்_உரிமைப்போராளிகள்#Vck
நீங்கள் எந்த அளவிற்கு எங்களை அடைக்கிறீர்களோ அந்த அளவிற்கு நாங்கள் அதிகாரத்தில் அமர்வோம் பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்வது உங்களைத்தான் எங்களை அல்ல.
#மேலவளவு#அரசியல்_உரிமைப்போராளிகள்#Vck
விஜய் அங்கிள் வீடு கட்டி கொடுங்க..!! சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று தகர சீட்டுக்குள் பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை.. தூக்கம் இல்லாத இரவு.. கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..
#Tirupathur | #House | #CMJosephVijay | #Woman | #PolimerNews
President Droupadi Murmu presents Padma Bhushan in the field of Art to Shri S. Ajith Kumar. He is a towering figure in Indian cinema, particularly in the Tamil film industry. His ability to portray a wide spectrum of characters has cemented his reputation as one of the most versatile actors in the industry. His influence stretches far beyond the confines of cinema. He is involved in charitable activities, lending support to various causes without seeking public attention.
🙏शिरडी माझे पंढरपुर आरती🙏
🌹शनिवार २३ मे २०२६🌹
शिरडी माझे पंढरपुर । साईबाबा रमावर ॥ बाबा रमावर । साईबाबा रमावर
शुद्ध भक्ती चंद्रभागा । भाव पुंडलीक जागा ॥ पुंडलीक जागा । भाव पुंडलीक जागा
या हो या हो अवघे जन । करू बाबांचि वंदन ॥ साईचि वंदन | करू बाबांचि वंदन🙏🙏🙏
🙏शिरडी साईबाबा मध्याह्न आरती दर्शन🙏
🌹मंगलवार २३ जून २०२६🌹
जय देव जय देव दत्ता अवधूता। साई अवधूता।जोडूनी कर तव चरणी ठेवितो माथा। जय देव।।
अवतरसीं तूं येता धर्मातें ग्लानी।नास्तिकां नाही तू लाविसी निज भजनीं
दाविसी नाना लीला असंख्य रूपांनी। हरिसी दीनांचे तू संकट दिनरजनी...
"நான் ஒரு மாற்றுத்திறனாளி என் கணவர் என்ன விட்டுட்டு போயிட்டாரு.. என் பையனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கு..."
தனக்கு வழங்குவதாக இருந்த நிலத்தை அதிகாரிகள் துணையுடன் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக ஆட்டிசம் பாதித்த தனது மகனுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மாற்று திறனாளி பெண்.!
#Nagercoil | #Differentlyabled | #Woman | #CollectorOffice | #Petition | #PolimerNews
”என்னுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.. பள்ளிக்கு செல்லமாட்டேன்” எனக் கூறி பள்ளியின் வாசலில் அழுதுக் கொண்டு இருந்த சிறுவன்..
சிறுவனின் கண்ணீரை துடைத்து, சர்பத் வாங்கி கொடுத்து, அறிவுரை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்த காவலர்
#Tenkasi | #School | #Students | #Police | #PolimerNews