ஒவ்வொரு தமிழனின் மனதிலும் உறங்கிக் கிடந்த தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பி, “நாம் தமிழர்” என்ற அடையாளத்தைப் பொதுவெளியில் பெருமையுடன் உச்சரிக்க வைத்தவன் அண்ணன் சீமான்.
இன்று அந்த விதைகள் பல திசைகளில் முளைத்து வளர்கின்றன. அவற்றைப் பார்த்து அவரது மனம் என்ன பாடுபடுமோ, அதை அவரே அறிவார்.
சிறகு முளைத்து வெளியேறும் குஞ்சுகள், நாளை நம் தலையில் கொத்தாமல் இருந்தால், அவற்றை வளர்த்த பெருமை நமக்கே. கொத்தினாலும் அதில் புதிதொன்றுமில்லை; கருணாக்களைப் பார்த்த அனுபவம் நமக்கு ஏற்கனவே உண்டு.
தமிழர்களுக்கு நவம்பர் 1 ம் தேதியே தமிழ்நாடு நாள்.
நாடோடிகளுக்கு ஜூலை 18.
ஏங்க #விஜய் சார் நீங்க பிறந்த தேதியில் பிறந்த நாளைக் கொண்டாடுவீர்களா?
இல்லை உங்களுக்கு #ஜோசப்_விஜய் என உங்கள் பெற்றோர்கள் பெயர் சூட்டிய தேதியை பிறந்த நாளாகக் கொண்டாடுவீர்களா?
இதுக்கு பருத்தி மூட்ட..
டெண்டர்களை செட்டிங் செய்வதை கடந்த பல வருடங்களாக நார்மலைஸ் செய்து வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு தப்பா என்று சொல்லும் அளவிற்கு டெண்டர் செட்டிங் மிகவும் சாதாரண வழக்கமான விஷயமாக மாறி இருக்கிறது. அதனால் தான் தற்போது தமிழக அரசு கொண்டு வந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வது ஊழல்வாதிகளுக்கு அத்தனை எளிதாக இல்லை. சட்டத்தில் எங்கேயாவது ஒரு ஓட்டை கிடைக்காதா அதில் புகுந்து பணத்தை கொள்ளை அடிக்க என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அறப்போர் தொடர்ந்து கண்காணிக்கும். தவறு நடந்தால் அரசுக்கு சுட்டிக்காட்டும். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள திரட்டி அழுத்தம் கொடுக்கும். டெண்டர்கள் மூலம் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு அதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும் வரை அறப்போர் தொடரும்.
@CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..!
வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!
அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில்
இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன வரலாற்று நாயகன்..!
விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துகோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
தமிழ் மொழி,தமிழ் பூசாரிகள் கலந்த பூர்வகுடி தமிழர் வழிபாட்டைத் திருடி,சமஸ்கிருத மொழி கலந்த வைதீக மதமாக,மதம் மாற்றிய ஆரிய பார்ப்பன மிஷிரிகள்'
இதுல அடுத்தவன பார்த்து மிஷிநரிகள்னு வெட்கமே இல்லா கூவுறானுங்க.
#தமிழினக்கடவுள்_முருகன்#மன்னர்மன்னன்
தமிழ்க் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட இந்த உலகில் எவரும் பிறக்கவுமில்லை, பிறக்கப் போவதுமில்லை
வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
காணொலி இணைப்பு :
https://t.co/jkQlmCZjui
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!
ஒரு நதியை சுத்தம் செய்யலாம். அனைவரும் வாரீர் என்று சொல்வதற்கும், உயர்நீதிமன்றத்தில் தேங்கியுள்ள வழக்குகளை முடிப்பதற்கும் என்ன சம்பந்தம் ?
ஒரு பழம்பெரும் நதி மாசுபட்டு இருக்கிறது. சுத்தம் செய்வதில் ஒருவரும் அக்கறை காட்டவில்லை. நான் சுத்தம் செய்கிறேன் என்று யாரு சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா ?
இரண்டு முறை எம்பியாக இருந்தும் வைகை நதியை சுத்தம் செய்யமுடியாமல் இருப்பதற்கு வெட்கப்படவேண்டியதற்கு பதிலாக … …. ….
ஆளுநர் எது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே சு.வெங்கடேசன்களின் ஒரே நோக்கம்.
ஒவ்வொன்றாக வெளியே வருகிறது.
சபரீசனின் உறவினர் பிரவீன் கணேஷ் மட்டுமே சில ஆயிரம் கோடிகள் சம்பாதித்திருப்பார்.
இரக்கமின்றி நடவடிக்கை எடுங்கள் @CMOTamilnadu
முதல்வருக்கு இது ஒரு சவால்.
ஒன்றரை ஏக்கர் கோவில் நிலத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டிய நிறுவனம் = பாஷ்யம்
ஆழ்வார்பேட்டையில் இடிக்கப்பட்ட ஹோட்டல் = கிரவுன் பிளாசா
அனுமதி பெற்ற நிறுவனம் = பாஷ்யம் (ஒரு சதுர அடி - 33,000 ரூபாய்)
சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும், சட்டவிரோதமான, விதிகளை மீறிய க்ரவுன் பிளாசா அடுக்குமாடி குடியிருப்புக்கும் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்.
உங்கள் நேர்மையை வாழ்த்துகிறோம் @TVKVijayHQ@CMOTamilnadu
வடலூர் வள்ளற் பெருமானாருக்கு
மக்கள் அளித்த 106 ஏக்கர் பெருவெளித்
தலத்தை ஆக்கிரமித்து சொகுசு,
வணிக வளாகமாக்கத் துடித்து
நிலம் கொடை கொடுத்தவர்கள் மீது
பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குத் தொடுத்து, காவல்துறையை வைத்து மிரட்டி ஆணவப்போக்கில் அடாவடி செய்த சேகர் பாபுவின் அறநிலையத்துறை ஆட்டம் குறித்த விரிவான செய்தித் தொகுப்புகள்,
அதிர வைக்கும் தகவல்கள்
அடுத்தடுத்து.....
தமிழ் ஊடகம் டாட் நெட் இணைய
வலை தளத்திலும்
TNTV Tamil Oodagam மற்றும்
TNTV இயற்கையுண்மை
ஊடகத்திலும்....
விரைவில்...
#sekarbabu #hrandc #peruveliththalam #vadalur #vallalar #சேகர்பாபு #பெருவெளித்தலம் #வள்ளலார் #வடலூர் #TNTVஇயற்கையுண்மை #TNTVதமிழ்ஊடகம் #தமிழ்ஊடகம் #valarmeyyarivaan #வளர்மெய்யறிவான் #vishwaa #viswanaath #விசுவா #விசுவநாத் #4000கோயில்குடமுழுக்கு
ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் !
அப்போதைய மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உட்கார்ந்து டெண்டர் செட்டிங் செய்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் ஈடுபட்ட காசி பணி இடை நீக்கம் ! சிறைக்கு எப்பொழுது செல்வார்கள் ? 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள் ரத்து.
ஊழலை ஒழிக்க முதலவர் விஜய் என்ன செய்ய வேண்டும் ?
கல் குவாரிகளில் எப்படி முறைகேடு நடைபெறுகிறது?
இந்த முறைகேடுகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?
இந்த முறைகேடுகளை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?
இந்த தண்டனையில் இருந்து கல் குவாரி கொள்ளையர்கள் எப்படி தப்பித்தார்கள்?
திமுக ஆட்சியில் நடந்தது என்ன?
விரிவான காணொளி - https://t.co/cNKhGHOHJl
எந்தக் கூட்டாட்சியில் நியமன ஆளுநர்?
இந்தியாவில் நியமன ஆளுநர் ஏன்?
==============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன்
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/neKbN1i6H5
தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://t.co/cNmSap30iT
தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://t.co/GVu01jKxmP
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://t.co/NDG0xUhVcf
=====================
இணையத்தில்...
https://t.co/JXFUxmkbnp
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095