#Watch | "வேலைக்கு போறதுனால, பசங்களுக்கு சரியா சாப்பாடு கொடுக்க முடியல, சாப்பிட்டாங்களா இல்லையானு ஒரு கவலை இருக்கும்"- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பெண்கள் நிம்மதி
அன்னூர் வட்டத்தில் 88 பள்ளிகளில் வரும் 25ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அன்னூர் தெற்கு மற்றும் வடக்கு பள்ளிகளில் சோதனை முறையில் சமையல் செய்து பெற்றோர்களுக்கும் இன்று உணவு வழங்கப்பட்டது
#SunNews | #MKStalin | #BreakFastScheme | @mkstalin
உலக அரசியலை தன் மயக்க கூடிய மொழியால் சொல்லி அறிவூட்டியவர் #பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்!
அடுக்கு மொழியிலும், கனல் தெறிக்கக்கூடிய வசனங்களையும் பேசி தமிழர்களுக்கு உணர்ச்சியூட்டியவர் முத்தமிழறிஞர் தலைவர் #கலைஞர்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#WATCH | "இந்தியால எந்த ஒரு மாநில அரசும் எங்களுக்கு இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தல"
-ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமாட்டோ, டன்ஸோ, ஸெப்டோ ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த உணவு டெலிவரி ஊழியர்கள்
#SunNews | #MKStalin | #Swiggy | #Ola | @mkstalin
இந்தியாவிலேயே ஊழல் மிக்க கட்சி பாஜக தான்.
10 வருடத்தில் பாஜகவின் ஒரே சாதனை அதானியை உலகத்தின் 2வது பெரிய பணக்காரராக்கியது!
தற்பொழுது சிஏஜி பாஜகவின் உலக மகா ஊழல்களை புட்டு புட்டு வைத்துள்ளது!
#பாஜகஊழல்கள்#CorruptBJP