மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு (@TVKVijayHQ) கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் !
✅ விடுதலை சிறுத்தைகள் கட்சி -ஆதரவு
✅ காங்கிரஸ் - ஆதரவு
✅ சி.பி.ஐ - ஆதரவு
✅ ம.ம.க- ஆதரவு
✅ தே.மு.தி.க - ஆதரவு
✅ சி.பி.ஐ -(எம்) - ஆதரவு
✅ ம.தி.மு.க - ஆதரவு
✅ பா.ம.க - ஆதரவு
✅ அ.தி.மு.க - ஆதரவு
✅ தி.மு.க - ஆதரவு
இன்னும் 3 நாட்கள் தான் தலைவனின் பிறந்தநாளுக்கு... 💙
CDP, Poster, SPL Design, Trending Hashtags, 10M Tweets...
ஒரு காலத்தில் Twitter-ல திருவிழா மாதிரி இருந்த அந்த நாட்களை ரொம்ப மிஸ் பண்றேன். 🥹
Love You Anna ❤️
Advance Happy Birthday Anna! 🎂✨