“என்னுடைய பெயரிலோ, என்னுடைய மனைவி பெயரிலோ, என்னுடைய பிள்ளைகள் பெயரிலோ நேரடியாக ஒரு கல்குவாரி கூட இல்லை” — அப்பாவு சொல்கிற இந்த ஒரு வரி கேட்க நல்லா இருக்கும். ஆனால் மக்கள் கேட்கும் அடுத்த கேள்விக்கு இதுல பதில் இருக்கா?
அப்பாவு வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவருடன் நின்றவர்கள் யார்? சங்கரநாராயணன், அடை மிதிப்பான் குளத்தில் நாலு பேர் நசுங்கி உயிரிழந்த கல்குவாரியின் ஓனர். அடுத்ததாக நிற்பவர் கிரகாம் பெல், SAV என்னும் நிறுவனத்தின் உடைய அதிபர், ராதாபுரம் தொகுதியில் இயங்கும் பெரும்பான்மையான கல்குவாரிகள் இவரது நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கிறது, கூகுள் மேப்பை திறந்து பார்த்தாலே கல்குவாரிகள் மேலே "SAV ப்ளூ மெட்டல்ஸ்", என்று பெயர் போட்டு இருப்பது தெரியவரும். ஆக இவர்கள் இருவரும் சாதாரண நண்பர்கள் மாதிரி பக்கத்தில் நிற்பது ஒரு சாதாரண காட்சி இல்ல; அது அதிகாரமும், பணமும், கல்குவாரி தொழிலும் எப்படி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை காட்டும் சின்னம்.
மிஸ்டர் அப்பாவு, கல்குவாரி நேரடியாக உங்கள் பெயரில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆதரவாளர்கள் மூலம் நடத்தலாம், பினாமிகள் மூலம் நடத்தலாம், நண்பர்கள் மூலம் நடத்தலாம். அவர்கள் தொழில் நடத்துவார்கள், நீங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதிகள், பாதுகாப்பு, அமைதி எல்லாம் கிடைக்கச் செய்வீர்கள். அதற்கான கமிஷன், மாமுல் எல்லாம் திரும்பி வரும் , இது இப்போ அரசியல் பேசாத பள்ளிக்குழந்தைகளுக்குக் கூட தெரியும் விஷயம். அப்படியிருக்க, “என் பெயரில் இல்லை” என்று சொல்லி ஏன் தப்பிக்க முயற்சி?
ராதாபுரம் தொகுதியில் சுமார் 40 கல்குவாரிகள் இயங்குகிறது. சட்டப்படி 72 அடி ஆழம் வரை தான் அனுமதி. ஆனால் அந்த வரம்பை மீறி பல இடங்களில் தோண்டப்பட்டு வருகிறது என்பது உண்மை. இது வெறும் விதிமுறை மீறல் இல்லை, இது உயிர் ஆபத்து. மண் சரிவு, விபத்து, தண்ணீர் ஆதாரம் அழிவு எல்லாமே இதோட சேர்ந்து வரும்.
இங்கே ஒரு உண்மையான மக்களாட்சி பிரதிநிதி என்ன செய்ய வேண்டும்? “என்னுடைய தொகுதியில் 72 அடியை மீறி இயங்கும் அனைத்து கல்குவாரிகளையும் உடனடியாக நிறுத்துவேன், மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து நடவடிக்கை எடுப்பேன்” என்று சொல்லி நிறுத்தி இருக்க வேண்டும். அதுதான் பொறுப்பு. அதுதான் நேர்மை.
ஆனால் அது நடக்கவில்லை. ஏன்? ஒரு சாதாரண மகன் கூட இப்போ கேட்கிறான், “செய்தா, பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் சங்கரநாராயணனும் கிரகாம் பெல்லும் உங்கள் தேர்தல் செலவுக்கு பணம் எங்கிருந்து தருவார்கள்?” என்று.
மக்கள் இப்போ புரிந்து கொள்ள வேண்டியது “என் பெயரில் இல்லை” என்று சொல்வதை விட, “என் தொகுதியில் சட்டத்துக்கு புறம்பாக ஒரு கல் குவாரி கூட இயங்காது” என்று நிரூபிப்பவர்களுக்கு தான் ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுக கூட்டணி வேட்பாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் வேட்புமன் தாக்கல் செய்த அடுத்த நாளில் ஓப்பனாகவே சொல்லிவிட்டார், சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் கல் குவாரிகள் இழுத்து மூடப்படும் என்று..
எனவே மக்கள் புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கான நபர் யார் என்பதை...
Old is Gold என்பார்கள், இந்த பழைய Tractor தங்கத்தைவிட அதிகமாக விலைபோயுள்ளது.
பஞ்சாப்பில் ஒரு விவசாய குடும்பத்தின் 105 வருட பழைமாயான ஓடாத Tractorயை படம் பிடித்து எதேச்சையாக Instagramல் பதிவிடவே, Lanz Bulldog என்கிற ஜெர்மனியை சேர்ந்த Autmobile நிறுவனம் அதை கவனித்துவிட்டு, இது எங்கள் நிறுவனத்தின் முதல் Tractor எனவும், உலகில் இது மட்டுமே மிச்சம் என்றும், இதற்கு 150 கோடி விலை பேசி வாங்கியுள்ளது.
Old is Gold என்பார்கள், இந்த பழைய Tractor தங்கத்தைவிட அதிகமாக விலைபோயுள்ளது.
படித்ததில் பிடித்தது.
*இந்தியாவிலேயே அதிக அளவிலான படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் முக்கியமானது.... திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி - மருத்துவமனை.*
*2400 படுக்கை வசதிகளைக் கொண்டது.*
*இந்த கல்லூரியையும், மருத்துவமனையையும் கட்டுவதற்கு காமராஜர் முடிவெடுக்கிறார்.*
*திருநெல்வேலியில் அதற்கு பொருத்தமான இடம் தேடுகிறார்.*
*காமராஜரின் இந்த நோக்கத்தை அறிந்த அவரது நண்பரும், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா, பெட்டை குளத்தைச் சார்ந்த காதர் மீரா சாஹிப் அவர்கள்,*
*தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கிறார்.*
*அந்த நிலப்பகுதியே இன்று நெல்லையில் "ஹைகிரவுண்ட்" என அழைக்கப்படுகிறது.*
*அங்குதான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் இன்று இயங்குகிறது.*
*இன்று அந்த இடத்தின் விலைநிலவரமோ ஒருசென்ட் 15 முதல் 20 லட்ச ரூபாய்.., --30,000 சென்ட் × ₹ 20,00,000 × 60,00,00,00,000 அறுபதாயிரம் கோடிகள் ரூபாய் பெருமதிப்பிலான இடத்தை தானம் செய்தவர்*
*காதர் மீரா சாஹிப் இன்றைய தருணத்தில் நினைவு கூறப்பட வேண்டியவர்*
நண்பர்களே ..
கெட்ட கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் தயவுசெய்து இந்த வீடியோ பாருங்கள்.
மிகவும் தெளிவாக இந்த டாக்டர் கொழுப்பு குறைப்பு பற்றி சொல்லியுள்ளார்.
தயவுசெய்து பாருங்கள் பயனடையுங்கள்
🙏🙏🙏
https://t.co/0yHv3Yywdt
ஒரு சாமானியனின் குமுறல்!
💸😱 ₹30,000 சம்பளம்… கையில் மிஞ்சுவது ₹1,000?
இந்திய நடுத்தர வர்க்கத்தின் வரிச் சுமையை பற்றி தெரியுமா ?
💼 சம்பளத்தில் தொடங்கும் வரி
₹30,000 சம்பளம்
➡️ ESI + PF கழித்தால்
➡️ கையில் கிடைப்பது ₹25,000 மட்டுமே.
🧾 ஒவ்வொரு தேவையிலும் ஒரு வரி இருக்கிறது தெரியுமா?
🛒 காய்கறி / மளிகை — வரி
🚗 வண்டி வாங்கினால் — வரி
⛽ பெட்ரோல் போட்டால் — வரி
📱 மொபைல் ரீசார்ஜ் — வரி
🎬 சினிமா / 🍽️ ரெஸ்டாரண்ட் — வரி
📉 வரிக்கு மேல் வரி பார்த்து இருக்கிறீர்களா ?
எல்லாவற்றையும் சேர்த்தால்,
👉 அந்த ₹30,000 சம்பளத்தில் இறுதியாக மிஞ்சுவது ₹1,000 தான்!
நாம்தான் 🤖 “நடமாடும் GST மெஷின்கள்”
“சம்பாதித்தாலும் வரி,
செலவு செய்தாலும் வரி,
வாங்கினாலும் வரி,
விற்றாலும் வரி!
இந்தியக் குடிமக்கள் என்பதற்குப் பதில்
‘நடமாடும் GST மெஷின்கள்’ என்றே நம்மை சொல்லலாம்!”
#GST #IncomeTax #MiddleClass #CommonMan
#TaxBurden #IndiaEconomy #GSTMachine
#MiddleClassProblems #FinancialAwareness
வாழைமரம் - ஆண் 🫰🔥
டேய் சன் டிவிகாரா இந்த பொண்ணு அட்ரஸ் அனுப்புங்கடா
இந்த பொண்ணை பேச விட்டு கேட்டுட்டே இருக்கலாம் டா 🤩
இவங்களோட எஃபோர்ட் காகவே நானே சமைச்சு போடுறேன்
எப்படியாவது என்னை இவங்களுக்கு கட்டி வச்சிடுங்கடா 🥰🥰
சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் ஒரு பிரச்சினையை நினைத்து நாம் படும் அச்சத்தை விட அதை நேரடியாக சந்திக்கும் போது ஏற்படும் அச்சம் மிகவும் குறைவு.
எனவே தைரியமாக உங்கள் பிரச்சினைகளை சந்தித்து கடந்து செல்லுங்கள்...
இனிய காலை மக்களே 😊🙏
ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்..
-டாக்டர்.பிரதீப் அகர்வால்
நான் ஒரு மருத்துவர். அதனால்தான் அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்.
மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனில், மருத்துவர் கூறுகிறார், Streptokinase ஊசி போடுங்கள் என்று.. அதற்கு 9,000 ரூபாய் என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700 - முதல் 900/- வரை மட்டுமே ஆனால் MRP ரூ. 9,000
அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள்?
டைபாய்டு வந்ததெனில்,
மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும். மொத்த விற்பனை விலை ரூ 25/- ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார்.
மக்கள் என்ன செய்வார்கள்?
சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மூன்று நாளுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
டயாலிசிஸ் முடிந்து ஒரு ஊசி போடப்படுகிறது . MRP அனேகமாக ரூ1800. அதை மொத்த சந்தையில் இருந்து எடுக்க எண்ணினால், இந்தியா முழுவதும் தேடினாலும் எங்கும் கிடைக்காது ... ஏன்?
மருந்து நிறுவனம், மருத்துவருக்கு மட்டுமே சப்ளை செய்கிறது. அந்த இன்ஜெக்க்ஷனின் அசல் விலை ரூ. 500/- மட்டுமே, ஆனால் மருத்துவர், தனது மருத்துவமனையில் ரூ.1800/- க்கு தருகிறார். மக்கள் என்ன செய்வார்கள்?
நோய் தொற்று ஏற்பட்டு விட்டது.. மருத்துவர் எழுதிய ஆன்டிபயாடிக் விலை ரூ540, அதே மருந்து மற்றொரு நிறுவனத்தில் ரூ 150 மற்றும் ஜெனரிக் விலை ரூ 45 . ஆனால் வேதியியலாளர் மறுக்கிறார்.., நாங்கள் ஜெனரிக் அல்லது மற்ற நிறுவனங்களைத் சார்ந்தவற்றைத் தர மாட்டோம் என்பார்.
மருத்துவர் எழுதிக் கொடுத்ததை மட்டும் கொடுப்பார்கள்... அதாவது 540 ரூபாய்.
மக்கள் என்ன செய்வார்கள்?
சந்தையில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை 750/- ரூபாயில் உள்ளது. அறக்கட்டளை மருந்தகம் 240/- ரூபாயில் தருகிறது. எனவே, ரூ. 750ல், மருத்துவர் கமிஷன் 300/- ரூபாய்.
எம்ஆர்ஐ ஸ்கேனில், மருத்துவர்கள் கமிஷன் ரூ. 2,000/- முதல் 3,000/ வரை..
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் இந்த கொள்ளை, இந்த களியாட்டம், அச்சமின்றி, இந்நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கிறது.
மருந்துக் கம்பெனிகளின் லாபி, நாட்டையே நேரடியாகப் பிணயக் கைதியாக வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானது.
மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் கூட்டு கொள்ளை
அடிக்கின்றன.
இருவருமே அரசாங்கத்தை பிளாக் மெயில் செய்கிறார்கள்.
இதில், மிகப்பெரிய கேள்வி.
ஊடகங்கள் இதையெல்லாம் காட்டாமல், இரவும் பகலும் வேறு என்னத்தை காட்டுகின்றனர்?
குழியில் விழுந்த இளவரசன்.., டிரைவர் இல்லாத கார், ராக்கி சாவந்த், பிக்பாஸ், மாமியார் மருமகள் சூழ்ச்சி, க்ரைம் ரிப்போர்ட், கிரிக்கெட் வீரரின் கேர்ள் பிரெண்ட் என்னென்ன செய்கிறாள், இதையெல்லாம் காட்டுகிறார்கள்.
ஆனால்... மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்களின் வெளிப்படையான கொள்ளையை ஏன் காட்டவில்லை?
ஊடகங்கள் காட்டவில்லை என்றால், வேறு யார் காட்டுவார்கள் ?
பின்னர் எப்படி மருத்துவ லாபியின் கொடுமை நிறுத்தப்படும்?
இந்த லாபி.... அரசாங்கத்தையே கையாலாகாத நிலையில் வைத்திருக்கிறதா?
ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன்?
20 ரூபாய் கூடுதலாக கேட்டால் ஆட்டோரிக்க்ஷாகாரரிடம்மக்கள் எகிறுவார்கள் ஆனால், கொள்ளையிடும் டாக்டரை என்ன செய்வார்கள் ❓
இது உண்மை என்று நீங்கள் நினைத்தால் அனைவருக்கும் அனுப்புங்கள். விழிப்புணர்வை கொண்டு வாருங்கள்..
இது இவங்க சொல்வது.
நான் என்ன சொல்கிறேன் என்றால்
ஆஸ்பத்திரிக்கே போகாதிங்க.
இயற்கைக்கு மாறாக ஊசி,தடுப்பூசி எதுவுமே போட்டு சாகாதிங்க.
டெஸ்டே எடுக்காதிங்க.
உள்ளே வேறு மர்மம் ஏற்றப்பட்டு புது நோய் வந்து சாகாதிங்க.
உணவே மருந்து.
அதுவே நம் வாழ்க்கை முறை.
உடலின் மாறுபாடை நீங்களே கண்டறிந்து நோய் இல்லாமல் வாழுங்கள்.
அலோபதி போனாலே காலம் முடிய போகிறது என்று பொருள்.
உங்க அப்பா, அம்மா, உங்க குழந்தைகளை இப்படி ஊசி போட்டு வதைக்காதிங்க.
நான் தலைவலி மாத்திரை அலோபதி தின்பது இல்லை.
ஊசி,தடுப்பூசி எதையும் போடுவது இல்லை.
35 வருடமாக ஆஸ்பத்திரி வாசலுக்கும் போவது இல்லை.
அதனால் ஆம்புலஸ் வண்டி வரவில்லை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
பகிர்வோம்.
ஹீலரா இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் இனிய ஆண்கள் தின வாழ்த்துக்கள்.
இல்லாதவங்க ப்ளீஸ் இருக்க முயற்சி பண்ணுங்க கொடுமபடுத்தி என்னங்க சாதிக்க போறீங்க கொஞ்சம் ஹீலராவும் இருந்து பாருங்களேன் 🫰
அனைத்து ஆண்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.சந்தோசமா நிம்மதியா இருக்க வாழ்த்துக்கள் 🥳🤎💖✨🤲😇
மருத்துவர்கள் உங்களிடம் சொல்லாத 7 ரகசியங்கள்.....
1. தலை சுற்றுகிறதா? முகம் வெளிறிப் போனதா? உங்களுக்கு இரத்த சோகை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், பீட்ரூட் சாப்பிடுங்கள்
2. கைகள் மற்றும் கால்கள் மரத்துப் போகின்றனவா? மறந்துட்டீங்களா? ஊட்டச்சத்து நரம்புகளை அடையாது, தயிர் சாப்பிடுங்கள்
3. மூட்டுகள் வலிக்கிறதா? அடிக்கடி சுளுக்கு எலும்புகளில் வலிமை. இல்லாமை வெள்ளை எள் சாப்பிடுங்கள்
4. உடலில் விசித்திரமான வலி? முடி வெண்மையாக மாறும், பசு நெய் சாப்பிடுங்கள்
5. இதயத் துடிப்பு சில நேரங்களில் வேகமாகவும், சில நேரங்களில் மெதுவாகவும்? பலவீனமான உடலா? வாழைப்பழம் சாப்பிடுங்கள்
6. முடி வேகமாக உதிர்கிறதா? சிறு காயங்கள் கூட சீக்கிரம் ஆறுவதில்லையா? முந்திரி சாப்பிடுங்கள்
7. தூங்க முடியவில்லையா? தசைகள் இறுகுகின்றனவா? கசப்பான விதைகளை சாப்பிடுங்கள்....
அடிவயிறு தொப்பை அடியோடு கரைய இந்த உணவுகளை சாப்பிடுங்க.. சீக்கிரமே நல்ல ரிசல்ட் தெரியும்..!!
* முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகும். அவை தசை வளர்ச்சி மற்றும் கொழுப்பு இழப்புக்கு உதவுகின்றன. அவை பசியையும் கட்டுப்படுத்துகின்றன. அவற்றை தினமும் மிதமாக உட்கொள்ள வேண்டும்.
* பாதாம், வால்நட்ஸ் மற்றும் சியா விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. அவை பசியைக் குறைத்து எடை குறைக்க உதவுகின்றன.
* குயினோவா மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி கொழுப்பு சேமிப்பைத் தடுக்கின்றன. அவை நார்ச்சத்து காரணமாக வயிற்றை நிரப்புகின்றன. அவற்றை மிதமாக சாப்பிடுங்கள்.
* கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, வீக்கத்தைக் குறைத்து, அதிகமாக சாப்பிடுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
* அவகேடோ பழங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன, தொப்பையைக் குறைக்கின்றன, மேலும் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கின்றன, இது இயற்கையாகவே உங்களை குறைவாக சாப்பிட வைக்கிறது.
* ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன, பசியைக் குறைக்கின்றன, இனிப்பு பசியைப் பூர்த்தி செய்கின்றன.
* ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், அது நோயைத் தடுக்கும் என்பது அறியப்படுகிறது. ஆப்பிள் சீடர் வினிகர் பசியைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். அவை செரிமானத்திற்கும் நல்லது.
* கிரேக்க தயிரில் புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் அதிகம் உள்ளன. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. நீங்கள் அதை முடிந்தவரை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
* சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை வீக்கத்தைக் குறைத்து, கொழுப்பை எரித்து, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன.
* கிரீன் டீயில் கொழுப்பை எரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தொப்பை கொழுப்பு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் குடிக்க வேண்டும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்...பூமியும் Streamer-களை வெளியிடும். ஆனால், flat-ஆன பூமி வெளியிடும் Streamer மேலே செல்வதற்குள் செங்குத்தாக நிற்கும் நாம் வெளியிடும் Streamer விரைவாக மேலே சென்று இணைந்து விடும்.
ஆக, எலக்ட்ரிக் கரண்டின் டார்க்கெட் நம் தலை தான்.
சரி, நாம் நிற்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம் உள்ளது. யாரை எலக்ட்ரிக் கரண்ட் தேர்வு செய்யும்...?
அஃப்கோர்ஸ், உயரமான மரம் தான் பிரைமரி டார்க்கெட்..ஆனால், நாமும் ஆபத்தில் தான் இருப்போம்.
ஏனெனில், மரம் வெளியிடும் Streamer மேலே இணைந்தவுடன் பாதை ஏற்படும் மரத்தின் உச்சி வரை எலக்ட்ரிக் கரண்ட் வந்துவிடும். அருகில் வேறு ஏதாவது உயரமாக இருந்து அது Streamer-ஐ வெளிப்படுத்தும்போது அந்த எலக்ட்ரிக் கரண்ட் அசுர வேகத்தில் அங்கே Jump செய்துவிடும்.
இதனால் தான் உயரமான மரத்திற்கு அருக நிற்க கூடாது என்கிறார்கள்.
சரி, மேலே எலக்ட்ரிக் கரண்ட் தயார் நிலையில் உள்ளது...கீழே நாம் நடக்கிறோம்...நம்மை விட உயரமானது எதுவும் அருகில் இல்லை. நம்மை இன்னும் சில வினாடிகளில் மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர முடியுமா..?
முடியும்.
வெளியே நீங்கள் நிற்கும்போது/நடக்கும்போது உங்கள் உடல் Streamer-களை வெளியிடும். அப்போது...
உங்கள் தலைமுடிகள் நேராக நிற்கும்..
உங்கள் தோலை யாரோ வருடி விடுவதுபோல் தோன்றும்...
உங்களிடம் இரும்பு சாவி, செயின், மோதிரம், டூல்ஸ் என ஏதாவது இருந்தால் அவை vibrate ஆகும்.
இந்த மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒரு இருப்பிடத்திற்குள் படுவேகமாக நுழைந்து விட வேண்டும்.
இருப்பிடம் இல்லையெனில், அப்படியே கீழே அமர்ந்து இரண்டு கால்களுக்கு இடையில் தலையை கீழ்புறமாக தொங்கவிட்டு இரண்டு காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டும்.(கமெண்ட்டில் போட்டோ பார்க்கவும்)
அதாவது, ஒரு செங்குத்தான நிலையை மேலே உள்ளவனுக்கு கொடுக்க கூடாது.
ஆக, மின்னல் என்பது தானாக, எதேச்சையாக உங்களை தாக்கவில்லை. அதாவது, அது தாக்கும் இடத்தில் நீங்கள் நிற்கவில்லை.
மாறாக, நீங்கள் அங்கே சென்று அந்த மின்னலை வா வா என அழைத்ததால்(Streamers) அது உங்களை குறிவைத்து தாக்கியது. ஒருவேளை, நீங்கள் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், அங்கே மின்னல் தாக்குவதும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஏனெனில், மேகங்கள் நகரும்போது காத்திருக்கும் அந்த எலக்ட்ரிக் கரண்ட் வேறு ஒரு இடத்தில் உயரமான பொருள் மீது தாக்கியிருக்கும்.
ஆக, இடியை மேகங்கள் உருவாக்கவில்லை. அது காற்றிலிருந்து வெளியாகிறது...மின்னல் மேகத்திலிருந்து நேராக நம்மை தாக்கவில்லை. நாம் அதனை கீழே இருந்து வரவழைக்கும் ஒரு 'இணைப்பு புள்ளியாக' இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம்!