வழக்கமா புது MLA நன்றி தெரிவிக்கப் போறப்ப முந்தைய ஆட்சில இருக்க பிரச்சனைய முறையிடுவாங்க,
பட், இப்ப முன்னாடி நல்லா இருந்துச்சு நீங்க வந்த பெறகுதான் நாங்க நாசமா போனோம்னு முற்றுகையிடுறாங்க
நல்ல மாற்றம்ல👍
இனி ஓட்டு போடுற வயசு 30 ஆக்கி தொலைங்கடா
அப்போதான் அவனுக்கு வேலையோட
அருமை
குடும்ப கஷ்டம் , அரசியல்னா என்ன
அரசாங்கம்னா என்ன யாருக்கு ஓட்டு போடனும்ன்ற முடிவ தெளிவா எடுப்பானுங்க..