#JustNow || வாரிசு இல்லாதவரின் வீட்டை சொந்தம் கொண்டாடிய உறவினர்கள்..
பெயரை மோசடியாகப் பயன்படுத்தி நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற ஒரு தரப்பு.. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் வீட்டைக் காலி செய்ய மறுத்த மற்றொரு தரப்பு
#Thanjavur | #Home | #Court | #PolimerNews
🚀🌀 Une séquence spectaculaire de la séparation simultanée des quatre boosters du lanceur Soyuz VS07 : le 3 avril 2014, la fusée décollait depuis le Centre spatial de Kourou en Guyane française pour placer en orbite le satellite Sentinel-1A.
#WATCH | நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவரை கட்டி தழுவி ஒன்றாக சேர்ந்த மனைவி. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் மனைவியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அவசர காலத்தில் உதவி தந்தையின் உயிரை கணவர் காப்பாற்றியதால் மனம் மாறிய மனைவி, கணவருடன் ஒன்றாக சேர்ந்துள்ளார்.
#SunNews | #divorce | #couples
"தி.மு.கவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் மக்கள் நீதி மய்யம்.. மாற்றத்தை உருவாக்குவாருனு கமல் சார நம்பி எல்லாரும் போனோம்.. தி.மு.கவோட கூட்டணின்னு சொன்னது கசப்பான சம்பவம்... அங்க இருக்குறவங்களுக்கு அரசியலே தெரியல..."
"அவர் அறிவாலயம் போற வரைக்கும் யாருக்குமே அத பத்தி தெரியாது... சுயலாபத்துக்காக கட்சிய முடிச்சு விட்டாங்க..." - ம.நீ.ம கட்சியில் இருந்து விலகிய SKP கோபிநாத் ஆதங்கத்துடன் பேட்டி.!
#Kanchipuram | #MNM | #KamalHaasan | #SKPGopinath | #PolimerNews
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#CMJosephVijay
நடந்து செல்லும் போது கணவன் கண்முன்னே மனைவியை கிண்டல் செய்த போதை ஆசாமிகள்... நண்பர்களை வரவைத்து போதை ஆசாமிகளை வெளுத்தெடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பு ..!
#Tambaram#ViralVideo#Police#Newstamil24x7
Going back to study full-time in my 30's led to among the happiest years of my life, forging deeply enriching life-long relationships, and opening up so many new horizons.
Our 25th Reunion last week was sheer joy - full of warmth, love, memories (sailing😁), and learning😊😊😊
A serious #explosion occurred at noon on Sunday in Kaungtat village in Nankham township, #Myanmar. Thick smoke rose from the blast site, and several buildings were damaged. Local #fire and rescue teams have arrived at the scene to assist. The cause of the incident and details about casualties are still under investigation.
By Lin Xi