@chennaipolice_ good evening sir ,
Sir , it seems my vehicle is taken outside but I got a Challan of rupees 1000 for no reason , how could this happen sir . Pls help me to solve this problem .
வளர்ச்சி, அழிவின் பாதையில் .
ஶ்ரீபெரும்புதூர்- தாம்பரம் வழி (மணிமங்கலம்) சாலை ஓரம் இருந்த பழமையான மரங்கள் அகற்றபட்டன . அம்மரங்களை வேறு இடத்திற்கு மாற்றாமல் எடைக்கு போடும் அவலம்.
@CMOTamilnadu@polimernews
@fasstrust@KanchiCollector@chennaicorp@mkstalin@SPK_TNCC 🏵️இதில் சுமார் 60 மருத்துவ மாணவர்கள் மற்றும் FASS அமைப்பும் சேர்ந்து சுமார் 80+ தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
🏵️ காலை 7 மணிமுதல் 1.30 மணிவரை சுமார் 3.5டன் குப்பை கழிவுகளை சேகரித்தனர்.(1/2)
@fasstrust@KanchiCollector@chennaicorp@mkstalin@SPK_TNCC
FASS தேர் திருவிழா துப்புரவு பணி
🏵️ இன்று ஶ்ரீமத் ஶ்ரீ ராமானுஜர் தேர் திருவிழா நடைபெற்றது.
🏵️FASS தன்னார்வலர்கள் , DHARMA AYURVEDHA COLLEGE & VELUMAYILU SIDDHA MEDICAL COLLEGE STUDENTS கலந்துகொண்டனர். (1/1)
FASS
@KanchiCollector@SPK_TNCC@fasstrust
🍁தன்னார்வலர்கள் காலை 6 மணிமுதல் 9 மணிவரை தன்னார்வ பணியில் மேற்கொண்டனர்
🍁களைசெடிகளை ஜேசிபி(JCB) உதவியோடு சுத்தம் செய்து அதை நாம் தன்னார்வலர்கள் அகற்றினர்.
🍁இது FASS அமைப்பிற்கு இன்னொரு வெற்றி தொடர்ச்சி (2/2)
🍁Proud to be FASS IAN'S
FASS
@KanchiCollector@SPK_TNCC@fasstrust
🍁சந்தோஷமான செய்தி , ஒரு புதிய மாற்றத்துடன் கெங்கை அம்மன் குளம் .
🍁FASS அமைப்பின் இன்னொரு தொடக்கம் . சுமார் 22 தன்னார்வலர்கள் இக்குளத்தை முதற்படியாக சுத்தம் செய்தனர்.
🍁அவர்களுக்கு சரியான பாதுகாப்பு சாதனங்கள் தரப்பட்டன .(1/2)
@paarthivhari@XiaomiIndia@MiIndiaSupport@Xiaomi@Xiaomi@XiaomiIndia why Xiaomi is not proving in customer satisfaction . Is Xiaomi willing to use useless mobile by paying huge amount .with lots of issues within 6 months . This is not fair . Tambaram service center is proving worst service .
@paarthivhari@XiaomiIndia@MiIndiaSupport@Xiaomi This is sad , @Xiaomi@XiaomiIndia is worst in customer service .And the fate as customer we are paying u the amount and Xiaomi is selling useless mobiles that too worst customer service.I have tried many times no response from Xiaomi team Chengalpattu district field manager.
FASS- 21 YEARS OF JOURNEY
@KanchiCollector@fasstrust@SPK_TNCC
Thanks to all the well-wishers,friends and families who supported and raised FASS,for the good of society.
🙏
Follow :
https://t.co/w9TdZsWO4U
https://t.co/HKNVjMYUME
Contact :9003377245
For further info.