#FASS "அக்ஷயா விருது"
ஒவ்வொரு ஆண்டும் FASS அமைப்பின் ஆண்டு விழாவன்று அந்த ஆண்டில் அதிக முறை இரத்ததானம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருது " FASS அக்ஷயா"
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#Sriperumbudur#Volunteering#BloodMatters#awards#Blood
சமூகப்பணியில் 20 ஆண்டுகள்!
FASS அமைப்பு தனது சமூகப்பணியில் 20 ஆண்டுகளைக் கடந்து 21 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்த நீண்ட பயணத்தில் எங்களுக்கு உறுதுணையாக நின்ற அனைத்து நல்லிதயங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!
#FASS#Sriperumbudur#Volunteerism#FID#Annualday
திருவள்ளூரில் நடந்த உலக எய்ட்ஸ் தினம் மற்றும் தேசிய தன்னார்வ இரத்ததான தின விழாவில் 2020 ஆம் ஆண்டில் அரசு இரத்த வங்கிகளுக்கு இரத்ததான முகாம்கள் நடத்திக் கொடுத்தமைக்காக #FASS அமைப்புக்கு "பாராட்டுச் சான்றிதழ்" வழங்கப்பட்டது.
@TiruvallurCollr#Blood#BloodMatters#Tiruvallur
ஸ்ரீபெரும்பூதூர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (கிழக்கு) குழந்தைகளுக்கு #FASS மூலம் ரூ.8400 மதிப்புள்ள 40 சிறிய நாற்காலிகள் வழங்கப்பட்டன.
நம் அமைப்பின் "தேனீக்கள்" திட்டம் வாயிலாக மாதந்தோறும் நன்கொடை வழங்கும் நிதியில் இந்த நாற்காலிகள் அப்பள்ளிக்கு வழங்கப்பட்டன.
@Anbil_Mahesh
FASS INTERSCHOOL COMPETITIONS
Follow :
https://t.co/w9TdZsWO4U
https://t.co/HKNVjMYUME
Contact :9003377245
For further info .
@KanchiCollector@fasstrust@EduMinOfIndia
நேற்று (23.10.2021) தண்டலம், சவீதா மருத்துவமனையில் தேவைப்பட்ட ஒரு அவசர இரத்தத் தேவையை FASS அமைப்பின் கோரிக்கையை ஏற்று மண்ணூரைச் சேர்ந்த திரு. சூர்யா அவர்கள் பூர்த்தி செய்தார். அவருடைய இச்செயலை #FASS அமைப்பு வெகுவாக பாராட்டுகிறது.
#BloodDonation#Sriperumbudur#BloodMatters
நேற்று(03.10.2021)சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் இயக்கம் மற்றும் தமிழ்மறை அறக்கட்டளை இணைந்து நடத்திய விழாவில் #FASS அமைப்பிற்கு "சேவா ரத்னா விருது" வழங்கப்பட்டது. இவ்விருதை வழங்கிய அவ்விரு அமைப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#sriperumbudur
Salcomp நிறுவனம் உபயோகப்படுத்தப்பட்டு நல்ல நிலையில் உள்ள 15பீரோக்கள், 23பென்ச்கள் மற்றும் 13நாற்காலிகள் அரசு பள்ளிகளுக்கு அளிக்குமாறு #FASS அமைப்பிடம் ஒப்படைத்தது.
அவற்றில் ஒரு பகுதியை இன்று ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள 7 அரசுப்பள்ளிகளுக்கு விநியோகித்தோம்.
#Sriperumbudur#education
ஆதரவை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி தேவை!
Account Name : Friends Affiliation for Social Ser Trust
Account Num : 50200009500630
Account Type : Current
Bank : HDFC
IFSC : HDFC0001254
Branch : Sriperumbudur
UPI: 9003377245@upi
#FASS#EDUCATION#YETRAM#Sriperumbudur