இன்று முதல் கோயிலுக்குள் செல்போன் தடை. ஒகே!
ஆனால், செல்போனை பாதுகாக்க வாசலில் 5ரூபாய் கட���டணம் ஏன்?😤
கோடிக்கணக்கில் கோயிலில் வருமானம் வரும் போது, ப��்தர்களிடம் 5ரூபாய் புடுங்கும் ஜோசப் விஜய் அரசு.
பிறமத வழிபாட்டு தலத்தில் இது போல் வசூலிக்குமா ஜோசப் விஜய் அரசு?
கல்யாண வைபம் திருவிழா நேரலை போன்றவைக்கு துட்டு கொடுத்தால் வீடியோ கேமரா கொண்டு செல்லலாமா?
கோயில் ஊழியர்களுக்கு தனிச்சட்டமா?
கட்டணமின்றி செல்போன் பாதுகாப்பு மையம் வைக்க வேண்டும். @RameshOffcl @TVKVijayHQ @CMOTamilnadu
நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு - தமிழக அனைத்து விவ��ாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்
வரவேற்பு
#Paddy #sugarcane #PRPandiyan #News18TamilNadu WATCH NOW https://t.co/TCsOveCuy4
``மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். நீங்கள் பயப்படாமலும், இந்த அரசாங்கத்தின் முன் தலைவணங்காமலும் இருந்தால், யாரை வேண்டுமானாலும் ராஜினாமா செய்ய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்றாகும். ஜனநாயகத்தில் நாம் பயப்பட வேண்டாம்’’
- CJP தலைவர் அபிஜித் தீப்கே
#cjp #AbhijeetDipke #thanthitv