@nithyanant41192@Ashok94Ananth Yenda venna ava than cmo tamilnadu nu tag panni potu irukan...apuram ava yara solla poran...kothadimaya irukada athukuni mutala irukathunga...🤫😡
“விஜய்யின் TVK கட்சி இவ்வளவு எளிதாக வெற்றி பெற்றது எனக்கே பொறாமையாக இருக்கிறது. எங்க பார்த்தாலும் கட்-அவுட்கள், ஹோலோகிராம்கள்… அவர் முதலமைச்சராகி விட்டார்.
நான் 15 வருடங்கள் பயணம் செய்தும் இப்படிப்பட்ட வெற்றியை பார்க்கவே முடியவில்லை.” ~ #PawanKalyan
இவ்வளவு மதுக்கடைகள் மூடுவதற்கே பெண்கள் அவ்வளவு சந்தோஷம் அடைகிறார்கள்.
வருமானத்திற்கு மாற்று வழியை கண்டுபிடித்து மொத்தமாக மதுக்கடைகளை மூடினால் தமிழ்நாடே உங்களை தலைமேல் வைத்து கொண்டாடும் முதலமைச்சரே @CMOTamilnadu@TVKVijayHQ