இது தனியார் பள்ளி, அதனால் பெற்றோர்கள் நாக்கை பிடுங்குகிற மாதிரி கேள்வி கேக்குறாங்க.
ஆனால் அரசு பள்ளிகளில் கேட்க நாதி இருக்கா ? கேக்க வேண்டிய அமைச்சர் பிட் ID follow பண்ணி சுத்திக்கிட்டு இருக்கார்..
#TVKFails
#அதானே...
Y பிரிவு பாதுகாப்பு கொடுத்து
விசில் சின்னம் கொடுத்து
அருண்ராஜ்
ஆதவ் அர்ஜூனா நிர்மல்குமார் செங்கோட்டையன் என நிர்வாகத்துக்கு ஆட்களை கொடுத்து
தவெகவை ஒரு பகடைக்காயாக
பினாமியாக வைத்து "கழகங்கள் இல்லாத தமிழகத்தை" உருவாக்க பாஜக திட்டமிட்டதை
முறியடிக்க
திமுக அதிமுக எனும் திராவிடச் சகோதரர்கள் ஒருவேளை
இணக்கம் காண முயன்றிருந்தால் அதில் தவறேதுமில்லையே ..
இரு கம்யூனிஸ்ட்டுகளும் இணைந்து ஒருமித்த முடிவை எடுப்பது போல்...
#என்னநாஞ்
#சொல்றது...
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.
மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.
கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.
இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#BanNEET
5 வருஷம் முன்னாடி 78% தேர்ச்சியுடன் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது புதுக்கோட்டை...!
இன்று தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதத்தில் அதுதான் டாப்
வாத்தியார்களை பெண்டு நிமிர்ந்து சாதிக்க வச்சதால்தான் அன்பில் மகேசை கூப்புக்கு அனுப்பி விட்டானுங்க அரசு அலுவலர்கள்
தவெகவில் இருக்கும் இந்த பெண் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ இல்லை. எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத இவர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்.. யார் இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது?
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ தன் கட்சி உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதி தந்துள்ளாரா? இனி எதிர்கட்சியினரும் இது போன்ற ஆய்வுகளை செய்யலாமா?
தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் @NewsTamilTV24x7 மட்டும் இந்த நபரை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறது. தவறு செய்பவர்களை கேள்வி கேட்காமல் ஊடக தர்மத்தை விலை பேசி விற்று வீட்டீர்களா?
#TVKFails
எதை எதிர்க்கனும்,எதுக்கு கூட நிக்கனும், எதை ஆதரிக்கனும், எதில் அரசியல் பண்ணணும்னு தன்னை நம்புற கூட்டத்தை வழிநடத்தாம சத்தமே இல்லாமல் பாத்துகிட்டு இருக்கான்.. சினிமால சம்பாத்திச்ச மொத்த புகழையும் இழந்து எதிர்காலத்துல மிக மோசமான உதாரணமா நிக்கப்போற அது மட்டும் உறுதி.. @actorvijay 👌🏻
இப்டி சில்றத்தனம் பண்ற பாஜக கூட தான் இத்தனை வருசமா சண்ட செஞ்சிட்டு இருக்கு திமுக..
“என்ன Uncle? NEET விலக்கு ஏன் தாமதமாகுது”னு ஆப்பாயில் தனமா மேடைல பேசினிங்களே @TVKVijayHQ 🤷♂️ Now see it for yourself what they’re doing..
இனியாவது அரசியல் அறிவும், புரிதலும் வருதானு பாப்போம்..😏🚶
கேள்வி-விஜய் ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைத்தவர்களை கண்டித்து அறிக்கை விடல?
🐿-ராஜமோகன் விட்டார்ல
-அப்ப ராஜ்மோகன்ட்டே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாமா?
SIR விஷயத்திலும் ராஜ்மோகனே அறிக்கை விட்டிருக்கலாமே,ஏன் அப்பமட்டும் விஜய் அறிக்கை விட்டார்?😂😂😂
முஸ்தபா- 🤡
#TVK