அரசு துறைகளில் ஊழல் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் மனித நேயம்
காக்கப்பட வேண்டும் . தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்😡
@Subramanian_ma@CMOTamilnadu
https://t.co/j3UrwgYGb8
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
ஒரே நாட்டினர், ஒரே மதத்தவர் என்றாலும் பழக்க வழக்கம் எனும் பெயரில் சனாதனம் ஒளிந்து கொண்டு மனிதர்களை தீண்டாமைக்கு ஆளாக்கும் அவலநிலையை ஒழித்துக்கட்ட உருவானது அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகலாம் சட்டம்.
மனுவின் பெயரால் மக்கள் நலனுக்கான சட்டங்களை தடுக்க முடியாது.
இன்று பிறந்தநாள் காணும் கழக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர்.@drmahendran_r அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில இணை செயலாளர் *எங்களின் அரசியல் வழிகாட்டி பாசமிகு அண்ணன் Dr. R.மகேந்திரன்* அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂💐💐💐🏴🚩🏴🚩🏴🚩
I wish my friend @RahulGandhi a joyous birthday. You have faced adversity with a smile and responded to hate with love. May you have a long life with continued happiness and health.
வரலாறு காணாத வகையில் சென்னையில் பெய்துள்ள ஓர் இரவு மழையினை போர்க்கால அடிப்படையில் கையாண்டு சென்னை நகரை சீர் செய்துள்ளது தமிழ்நாடு அரசு!
ஆனா இங்கே குஜராத் இலட்சணம் பாரீர்!! சங்கிகளே முதலில் குசராத்தைக் கழுவுங்கள் பிறகு சென்னைக்கு வரலாம் 💦
#ChennaiRains