தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பாஜக சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்ச்சி ஜனவரி 9, 10-ம் தேதிகளில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்படவுள்ளது.
#நம்ம_ஊரு_பொங்கல்2021
Bjp Krishnagiri West District President @bjp_nagaraj Congragulated Swetha (From Poor Family in Munidevi Nagar) , She Have Passed In NEET and got Addmission in Dharmapuri Govt Medical College , And Announced He Will Do All favours For Her Studies...
@BJP4TamilNadu
தெலங்கானாவில் இன்று ஒரு வேட்பாளர் ஆளும்கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு அவர் பெற்ற வாக்குகள் வெறும் 18 சதவீதம் மட்டுமே!
பாஜக வரும் 2021-ல் தமிழகத்தில் வெற்றி பெறுவது உறுதி!
- துணை தலைவர் திரு.அண்ணாமலை
@annamalai_k#முருகன்_யாத்திரை_தொடரும்#வெற்றிவேல்_யாத்திரை