சந்து மக்களுக்கு என்ன பத்தி ஒன்னு சொல்லிக்கிறேன்.தலைவர் மேல மிக பெரிய மரியாதை இருக்கு ஆன தல தலைவர்னு வரப்ப தல தான் புடிக்கும் பட் As a 90s கிட் ஆ தலைவர பாத்து ரசிக்கிறேன்..தலைவர் அரசியல் வருவதை எதிர்பார்த்து இருக்கவங்க லிஸ்ட்ல நானும் ஒருவன்.🙏🙏 @Da_galti
விஜய் அரசு காவல்துறைக்கு கடிவாளம் இல்லாத, இஷ்டத்திற்கு ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது.. அதனால் தான் அப்பட்டமாக தஞ்சாவூர் போலீஸ் தவறு என்று தெரிகிறது இருந்தும் இந்த 23 வயது ஆகாஷ் மீது 6 பிரிவுகளில் வழக்கு அவர் வாழ்வை நாசம் செய்ய துடிக்கிறது காவல்துறை..
இவர்கள் அடித்தால் வாங்கி கொண்டு செல்ல வேண்டுமா ???
இந்த நபர் மீது எந்த தவறும் இல்லை. தவறு முதலில் அடித்த காவலர் மீதும் , வழி விடாமல் மறியல் செய்த விசிக மீதும் தான்! உடனடியாக ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைவரும் குரல் கொடுக்க கேட்டுக் கொள்கிற��ன்.
இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம்கெட்டத்தனம். ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான் .
நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே.
போ��ைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கொடுத்ததால் கல்லூரி மாணவர் கொலை....!!!
கோவை ஒத்தகால் மண்டபம் ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை 20 பேர் கொண்ட கும்பலால் இரும்பு ராட், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை..
போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கொடுத்ததால் தங்களது மகன் கொலை செய்யப்பட்டார் என பெற்றோர்கள் பகிரங்க குற்றச்சாட்டு..
@itisprashanth oru media kuda yen da itha pesa matenguringa....DMK period la tha media apadi irunthuchuna ipa atha vida media sombu iruku...ithellam velia pesalame
போதை இருந்த்த புகார் கொடுத்த இன்ஜினியரிங் 3வது வருஷம் படிக்கிற மாணவனை கூட இருக்க பசங்க அடிச்சே கொன்னுட்டாங்க இந்த பெருசா எந்த ஊடகம் ரிப்போர்ட் பண்ணல ரீல் ஆட்சி பண்ணாமல் ரியல் ஆட்சி பண்ணி மக்களை காப்பாத்துங்க சிஎம் ப்ரோ...
@Karthikravivarm Dai Ravi Varma Avan una pala thadava kaluvi oothirukan ne avana pala thadava space la kaluvi oothiruka ana inaiku avanunga jeichutanunga nu ipadi la sombadikanum nu entha avasiyamum ila da