@Parimal16823196 @kavitha129 இளைஞர்கள் திமுகவை புறக்கணிக்கிறார்கள் , கவனம் மாறவில்லை, எங்களுக்கு புத்தி வந்துவிட்டது..திமுகவில் இருந்து விலகி நங்கள் அன்புமணிக்கு ஆதரவு
கட்சி சின்னம் அங்கு தானே உள்ளது. அப்புறம் ஏன் கதறல் ஜாஸ்தி கேக்குது.
அவங்க ஜெயிக்கலாம் தோற்கலாம் ஏன் டேப்பாஸிட் கூட போகட்டும் உங்கள் உழைப்பு போடுங்கள்
நெய்வேலி -கோ.ஜெகன்
விருத்தாசலம் - சுரேஷ்
புவனகிரி - அசோக்குமார்.
எனக்கு தெரிந்த 3 வேட்பாளர்கள் கண்டிப்பாக ஓட்டு பிரிப்பார்கள்
சின்ன கட்சியோ பெரிய கட்சியோ லெட்டர் பேடு கட்சி அல்லது தேசிய கட்சி.
கட்சி ஆரம்பிச்சதுல இருந்து கூட்டணிக்காக அவர் எங்கேயும் போனது கிடையாது அவரைத் தேடி தான் அவருடைய வீட்டுக்கு போய் நின்னுட்டு இருக்காங்க.
சரியோ தப்போ வெற்றியோ தோல்வியோ இந்த விஷயத்துல அவர் தான் வெற்றி பெற்றார்.