குதிரை பேரமும், ஒட்டக பேரமும் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு மக்களின் நலனைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?
கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்டி பாழாக்கிய 'தீயசக்தி' திமுகவின் அவலட்சணங்களை இன்று நம் முதலமைச்சர் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார்.
#TNCMCaresForKarur
யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க...நான் இருக்கிறேன் என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 🔥
இந்த Statement மக்களுக்கு தைரியமும்,கேள்வி கேட்கவும் உந்தி தள்ளுகிறது...
எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டின் எந்த CM ம் இப்படி ஒன்றை பேசி இருப்பார்களா என்பதே சந்தேகம் ✍️ Royal Salute @CMOTamilnadu Sir ❤️🔥
‘If the Karur police had instructed us not to come because of overcrowding, I would have turned around..I blindly believed them’- CM @TVKVijayHQ on Karur stampede
நிர்வாகச் சீர்திருத்தம் என்பது கோப்புகளில் இல்லை, சாமானியனின் புன்னகையில் இருக்கிறது.
லஞ்ச ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம், அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை – இவற்றைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுகிறது தமிழக வெற்றிக் கழக அரசு. தூய்மையான அரசியல், நேர்மையான நிர்வாகம்!
#TNCMCaresForKarur
ஒரு அரசின் உண்மையான வலிமை அதன் திட்டங்களில் மட்டும் இல்லை; அந்த அரசு மக்களிடம் ஏற்படுத்தும் நம்பிக்கையில்தான் இருக்கிறது.
“யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்… நான் உங்கள் கூட இருக்கிறேன்.” எங்க அண்ணன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் சொல்ற இந்த ஒரு வாக்கியம் சாதாரண அறிவுரை அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திற்கும், ஒவ்வொரு இளைஞருக்கும் அரசு தரும் உறுதியான பாதுகாப்பு.
பல ஆண்டுகளாக, லஞ்சம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே பலர் நினைத்தனர். ஆனால் இன்று, “லஞ்சம் கொடுக்க வேண்டாம்; சட்டம் உங்கள் பக்கம் இருக்கிறது, அரசு உங்கள் பக்கம் இருக்கிறது” என்று ஒரு முதலமைச்சர் நேரடியாக மக்களிடம் கூறுவது நல்லாட்சியின் மிக உயர்ந்த அடையாளமாகும்.
மக்களை அதிகாரிகளுக்கு முன் தலைகுனியச் சொல்லாமல், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து தலைநிமிர்ந்து நிற்கச் சொல்லும் ஆட்சியே மக்கள் ஆட்சி. நேர்மையை ஊக்குவித்து, ஊழலை எதிர்த்து, குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் இந்த அணுகுமுறையே தமிழ்நாட்டின் நிர்வாக கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான நம்பிக்கையே வளர்ச்சியின் அடித்தளம்.
மக்களுக்கு துணையாக நிற்கும் இந்த உறுதி, எதிர்கால தலைமுறைக்கும் இந்த அரசு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.
நேர்மை வெல்லட்டும்.
ஊழல் தோற்கட்டும்.
மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறட்டும்.
வளர்ச்சியிலும், வெளிப்படைத்தன்மையிலும், நல்லாட்சியிலும் தமிழ்நாடு என்றும் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தொடரட்டும்.
சிங்கிள் வார்த்தையில் எதிர்க்கட்சியை சிதறடித்த முதலமைச்சர்!
"பார்ட்டி ஃபண்ட்" என்ற ஒற்றை வார்த்தைக்கு பயந்து, மக்கள் பிரச்னையை பேச துப்பில்லாமல் சட்டசபையை விட்டு ஓட்டம் பிடித்த எதிர்க்கட்சித் தலைவரின் லட்சணம் இதுதான்!
#TNCMCaresForKarur
Speech today by CM Vijay a masterclass in terms of election campaign and governance... the frenzy among voters, on par with Obama 2008 speeches... If Vijay plays it well, this could be Tamil Nadu and hopefully India's Golden Era...
இன்று (10.7.2026) கரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்லும் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்குப் பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1/2
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |