மக்கள் வரி பணத்தை இப்படி செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை....விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய பணம் இல்லை என்று சொன்ன நீங்கள் இந்த செலவை செய்யலாமா....
#TVKVijay#TVKVijayFails#TNAssmebly
#இடைத்தேர்தல் | அதிமுக சார்பில் நின்று, மக்களின் வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ ஆனார்கள். ஆனால், திடீரென அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்துவிட்டார்கள்.
அவர்கள் சுயநலத்திற்காக ராஜினாமா செய்த அதே தொகுதிகளுக்கு இப்போது மீண்டும் இடைத்தேர்தல்!
எனக்கு இந்த லாஜிக் மட்டும் புரியல, தமிழ்நாடு முழுக்க வீசுன தவெக அலை, பாண்டிச்சேரில மட்டும் ஏன் வீசல?!
TN ல 234 க்கு 108 தொகுதி ஜெயிச்சவன், அங்க 30 க்கு 3 தொகுதி கூடவா ஜெயிக்க முடியாது? 🤣🤣
திருச்சியில் சீமானுக்கு கூடிய கூட்டம் 6 லட்சம் 20 லட்சம் ஓட்டு தான் சீமானுக்கு விழுந்ததா?
எனக்கு இந்த லாஜிக் மட்டும் புரியல, தமிழ்நாடு முழுக்க வீசுன தவெக அலை, பாண்டிச்சேரில மட்டும் ஏன் வீசல?!
TN ல 234 க்கு 108 தொகுதி ஜெயிச்சவன், அங்க 30 க்கு 3 தொகுதி கூடவா ஜெயிக்க முடியாது? 🤣🤣🤣
அலையெல்லாம் காரணமல்ல, #அமித்ஷாத்தான் (EVM) காரணம்...
அக்டோபர் 24 இன்று மாலைக்குள் தாங்கள் இருவரும் சரண் அடையவில்லை என்றால்
தாங்கள் உயிராக நினைக்கும் #காளையார்_கோவில் வெடி வைத்து தகர்க்கபடும் என்று ஆங்கிலேயன் அறிவித்த உடன் தங்களின் கோவிலை காப்பாற்ற சரண் அடைந்த
#மருது_இருவர் உடனடியாக தூக்கில் இடப்பட்டனர் கதறி துடித்த என்னற்ற மக்கள் சுட்டு கொல்லபட்டனர் குறைந்தபட்சம் 500 பேருக்கு மேல்
மருதுகளின் குடும்பமே அழிந்தது அவர்களின் ஓரே மகன் 15 வயது பாலகன் நாடுகடத்தி சிறை வைக்கப்பட்டான்
தூக்கில் போடபட்ட மருது இருவரையும் இரண்டு நாட்கள் இறக்கவே இல்லை தூக்கு கயிற்றில் இருந்து
இது போன்ற கொடூரம் உலகில் வேறு எங்கும் நடந்ததா என்று தெரியவில்லை
இப்படி நாட்டை காக்க கோவிலை காக்க போராடி உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கொள்வோம் . . .
இதுல நான்
பரியேறும் பெருமாள் பாக்கல...
வாழை பாக்கல
மாமன்னன் பாக்கல
Bison பாக்க தோணல...
தெரியாம கர்ணன் பாத்துட்டேன்..
100%toxic மண்டை பூரா வன்மம் ஏத்தி விட்டு படத்தை முடிச்சான்..
அப்றம் தான் புரிஞ்சுகிட்டேன்
Avoid Maariselvaraj movies
Avoid toxicity🤗🤗🤗
#NewsUpdate | “துபாய் சாலைகளை மேம்படுத்த, என்னை 6 மாதங்கள் அனுப்பி வைக்கச் சொன்னார் அந்நாட்டு இளவரசர்”
புதிய தகவலை வெளியிட்ட ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி
#SunNews | #NitinGadkari | #NationalHighways
அருண் ஜெட்லி, ஜெயலலிதாவை சந்திக்க போயஸ் கார்டனில் பல மணி நேரம் காத்திருந்தார். ஒன்றிய அமைச்சரை காக்க வைத்த இரும்பு பெண்மணி அம்மா என புகழ்ந்தவர்கள் அடிமைகள், இன்று அதே கட்சியின் பொதுச்செயலாளர், கட்சி அலுவலகம் பார்க்க வந்ததாக சொல்லி, மூன்று கார் மாறி ஒன்றிய அமைச்சரை சந்திக்கிறார்.
மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
என்ன காரில் சென்றார்?
என்ன கலர் கைக்குட்டையில் முகம் துடைத்தார்?
என்பது தான் உங்க Reporting-ஆ ஊடகத்தாரே?
அவரு முகம் துடைப்பாரு, அட... சளி கூட சிந்துவாரு.. அதெல்லாம் மனித இயல்பு...
இதை தான் உள்துறை அமைச்சர் வீட்டு வாசல்ல நின்னு கேமரா வெச்சி பார்த்துட்டு இருந்தீங்களா?
அது சரி, மாண்புமிகு எடப்பாடியார் இந்திய உள்துறை அமைச்சரை தானே சந்தித்தார்? பாகிஸ்தான் நாட்டு அமைச்சரை சந்திக்கலையே?
இந்த லட்சணத்தில் செய்தி வெளியிட்டு, அதுவும் 3 வீடியோ போட்டு கஷ்டப்பட்டு Narrative செட் பண்ண முயற்சிப்பதை பார்த்தால், இவங்க எல்லாம் கருணாநிதி டிவி பட்டறையில் இருந்து வந்தவங்க போல..!!
(பி.கு. : ஒரே வீடியோவை 3 வாட்டி போட்டதுக்கு Extra Allowance உண்டா? 🖋️ )