விஜயை TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் விட்டு வெளுக்குறாங்க 😂
நாங்க வருஷ கணக்கா உக்காந்து படிக்குறோம் , நீ உன்ன பாக்க வந்து செத்தவங்களுக்கு அரசு பணி தருவியா?
வெறும் 1 மார்க்ல அரசு வேலை கிடைக்காமல் போயிருக்கு. அரசு வேலைக்காக எங்கள் இளமை காலத்தையே இழந்து இருக்கோம் என்று கடும் விமர்சனங்கள் வைத்து கொண்டு இருக்கிறார்கள்.
குதிரை பேரம்
அமைச்சர் சரத் வீடியோ
அமைச்சரவை கூட்டத்தில் 2 தனிநபர்கள்
ஆகிய பிரச்சனைகளை எதிர்கட்சிகள் பெரிய அளவில் கையில் எடுத்துள்ளது
என்ன செய்ய போகிறது தவெக அரசு?
ஊழலை ஒழிப்போம்"ன்னு வந்தவர்கள்...
கட்சி வழக்கறிஞர் நியமனத்துக்கே ₹25 லட்சம் முதல் ₹1 கோடி வரை வாங்கியதாக குற்றச்சாட்டு. மொத்தம் ₹80 கோடி வரை வசூல் ஆனதாம். 🤭
இதுதான் ஊழல் ஒழிப்பா?
இதே போல் அடிக்கடி பிரஸ் மீட் வைத்து அவனுங்க பரப்பும் அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்!
@arivalayam do this regularly.
@iparanthamen is right person.
Also ex ministers like @sivasankar1ss@TThenarasu too should meet press often!
When is @ptrmadurai back to politics?
பொட்டு மாமாவை TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் விட்டு வெளுக்குறாங்க 😂
நாங்க வருஷ கணக்கா உக்காந்து படிக்குறோம் , நீ உன்ன பாக்க வந்து செத்தவங்களுக்கு அரசு பணி தருவியா?