#Manjanathi - MariSelvaraj & Ilaiyaraaja joining for the first time. A unique combo oncards for the film🔥
Priyankamohan & KayaduLohar are part of the casting 🌟
ஐயர்லே தமிழ்நாட்டு ஐயர் போல.. 🔥
மணி சங்கர் -இதான் சரி!!
கலைஞரை பற்றியும் அவரது சுயவாழ்க்கையை பற்றியும் அழகாக கூறியுள்ளார்..
விருப்பமுடன் கேட்ட காணொளி 👌
Evlo Azhaga Situation ku aetha maari..palaya hit song aa use seiranga.
Indha Loki yum dhan irukane.. Coolie la.. Soniya Soniya use seiyama.. Periya ivan maari...
https://t.co/qYKyLRbXVU
#மருதநாயகம் படத்துக்காக #கமல் சார் மூனு வருஷம் வேலை செஞ்சாரு, படம் நின்னாலும் எங்க எல்லாருக்கும் சம்பளம் கரெக்டா கொடுத்தாரு எல்லாமே அவரோட சொந்த பணம், நேத்து புது கேமரா வந்திருக்குன்னு போனேன் கமல் சார் வாங்கிட்டாருன்னு சொன்னாங்க, அவர் மனுஷனே இல்ல "ஏலியன்" - @dop007🔥
#KamalHaasan