#Suriya Explains "THE ONE" Title:
"My connection with 'The One..' I'm not the One.. It's the one because we are all one.. It's We are One.. In my mind, I don't see it as my name.. My tag line.. But i see it as The one is All of us.. Only with all of us, It becomes The one.. We are one family.. This love is unconditional for so many years.."
தமிழ்நாட்டில் Hwashin நிறுவனம் 2022 முதல், Seoyon நிறுவனம் 2000 முதல் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கான முதலீட்டையே மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தது.
Iwamet நிறுவனம் மட்டுமே தமிழ்நாட்டில் புதிதாக முதலீடு செய்ய முன்வந்தது !
‼️🚨‼️
Serious allegations of a secretary in the Mining Department at the Secretariat collecting bribes from the public.
Kindly look into this matter and take appropriate action.
@drtkprabhu_TVK@CMOTamilnadu@BussyAnand
🚨🚨🚨🚨🚨
சென்னை உயர்நீதிமன்றம்:
பழுதடைந்த நிலையில் உள்ள பட்டினப்பாக்கம் TNHB குடியிருப்புகளில் வசிக்கும் மீதமுள்ள குடியிருப்புவாசிகள் 45 நாட்களுக்குள் வீடுகளைக் காலி செய்ய உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம்:
15.10.2026 அன்று குடியிருப்புவாசிகளின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்தது.
கூடுதல் அவகாசம்:
தேவைப்பட்டால் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
TNHB has invited tenders for the demolition of the existing dilapidated Housing Board residential buildings at Pattinapakkam, where the Tamil Nadu Government's new Secretariat is proposed to be constructed
(RS no : 4593/33)
அக்டோபர் மாத GST வருவாயில் தமிழ்நாடு "வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது" என்று கூறப்பட்டுள்ள கருத்து, GST வருவாய் கணக்கிடப்படும் முறையைப் பற்றிய தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள 3% என்பது GST Portal-ல் வெளியிடப்படும் "மொத்த வசூல்" எண்ணிக்கையாகும்.
இது தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் செலுத்திய SGST, CGST, IGST ஆகியவற்றின் கூட்டுத்தொகை மட்டுமே. இதில் மத்திய அரசுக்குச் செல்லும் CGST-யும், பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் IGST-யும் அடங்கும். எனவே இது மாநில அரசின் கருவூலத்துக்கு உண்மையில் வந்து சேரும் வருவாயைப் பிரதிபலிப்பதில்லை.
மாநிலத்துக்கு உண்மையில் கிடைக்கும் வருaவாயான SGST மற்றும் பங்கீட்டின் மூலம் கிடைக்கும் IGST பங்கு, அக்டோபர் 2026-இல் ரூ. 7,460 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது ரூ. 6,895 கோடி. இது 8% வளர்ச்சி.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் இந்த வருவாய் ரூ. 51,726 கோடியாக உயர்ந்துள்ளது , இது 15% வளர்ச்சியாகும். நடப்பு நிதியாண்டின் ஏழு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் மாநில வருவாய் கடந்த ஆண்டை விட உயர்ந்தே உள்ளது.
மேலும், 22.09.2025 முதல் நடைமுறைக்கு வந்த GST 2.0 விகிதச் சீரமைப்பால் பல பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. உற்பத்தி அதிகமுள்ள மாநிலமான தமிழ்நாட்டின் மொத்த வசூலில் இது இயல்பாகவே பிரதிபலிக்கும்.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட வேண்டுமானால், ஒரே அளவுகோலைப் பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு மாநிலத்தின் பங்கீட்டுக்குப் பிந்தைய வருவாயையும், அந்தந்த மாநிலத்தின் கடந்த ஆண்டு அடித்தளத்தையும் கணக்கில் கொண்டே ஒப்பிட வேண்டும்.

கொலைகாரர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களின் கூடாரம்தான் Dummy Daddy-யின் திமுக!
பெரம்பலூர் மாவட்ட திமுக பிரமுகர் ஒருவர், தனது மகளுக்குச் செல்போன் வாங்கித் தந்ததற்காக இளைஞர் ஒருவரைக் குத்திக் கொலை செய்திருக்கிறார்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று வாய்கிழியப் பேசும் அரைவேக்காடு சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, "ஆக! இதான்டா திமுக!" என்று பெருமிதத்துடன் பஞ்ச் டயலாக் பேசுவாரா?
தனது கட்சிக்காரர்கள் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதை "I don't care" என்று கடந்து செல்லும் Senior Generational Abuser, இணையத்தில் களமாடுபவர்களை ஆபாசமாகப் பேச Generational Abusers-ஐயும் பொறை போட்டு வளர்த்து வருகிறார்.
இப்படி கொலை, கொள்ளை, ஆபாசம் என அனைத்திலும் ஊறித் திளைத்து நாற்றமெடுக்கும் தனது கட்சிக்காரர்களைத்தான் "சாதாரணமா வரலடா திமுகக்காரன்" என்று புகழ்ந்து தள்ளுகிறார் அரைவேக்காடு Dummy Daddy.
கண்ணாடி பாருங்க, Sweet Uncle!