16வது சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம். சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க்கும் முன் கலைவாணர் அரங்கம் வாயிலில் நமது மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன்..
புதூர் மு.பூமிநாதன் Raghuramonarr for Satur
டாக்டர்.தி.சதன்திருமலைகுமார்
#TNAssembly#TN#MDMK#ariyalur#AriyalurMLAChinnappa
சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்றுக்கொண்டு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி & கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் சந்தித்து அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்தல் & புதிய உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகள் குறித்து கோரிக்கை வைத்தேன்…
அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள திருமானுர் மேற்கு ஒன்றியத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து "உதயசூரியன் சின்னத்திற்க��" வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்
நாள்: 19.03.2021
கிழமை: வெள்ளி
#DMK4TN #DMK #DMKARIYALUR