@thalapathy_4444 இப்படி பேசினால் ஒன்னும் பிரியோஜனம் இல்லை. கைப்பற்றியா தொகை எவ்வளவு. இப்படித்தான் 2ஜீ 176000000000000+கோடி ஊழல் என்று கத்தினார்கள். என்ன நடந்தது என்று தெரிந்த கதை.
@TGenrator42401 இவருடைய தைரியம் எம் ஜி ஆர் கருணாநிதி இருவருக்கும் இல்லை. எம் ஜி ஆர் ஜெவை 10 வருடம் கழித்து முன் நிறுத்தினார். ஆனா விஜய் உடனே முன் நிறுத்துகிறார். தைரியம் அதிகம்