யோவ் சால், BBல பார்த்தசாரதி மாதிரி இருந்த இதுல என்னய்யா பலே பாண்டியா ரேஞ்சுக்கு அட்டகாசம் பண்ற? ஐயோ அந்த back to the future தாத்தா - ப்பாஆஆஆ 👍🏼👏🏼👌🏻
#லாஜிக்பாக்கலனாமேஜிக்#திரைப்படங்களின்நூல்
பணம் கொடுத்து கரண்ட் கட் பண்றது, Fuse திருடுறது எல்லாம் திமுக MLA, மினிஸ்டர்லாம் இல்லையாம், அந்தந்த ஏரியாவுல இருக்கிற திமுக கவுன்சிலராம்.
Narrative எங்க எப்படி செட் பண்றாங்க பாருங்க. இத முழுசா நம்புறவனும் படிச்சவனாத்தான் இருக்கான்.
ஏற்கனவே ப்ளான் பண்ணி கேன்சலாகி, 2 வாரத்துக்கு அப்புறம் நடந்த விழாவுலயே வீடியோவ சரி பார்க்கல. ஆக மொத்தம் எதையாவது வெட்டி ஒட்டி வேலை முடிஞ்சதுன்னு கணக்கு காட்டினா போதும்னுதான் எல்லாருமே இருக்கானுங்களா?
அநேகமா அடுத்து மின்தடைக்கான காரணம்,
திமுக ஆளுங்க ட்ரான்ஸ்பார்மர்ல இருக்கிற ஆயில் திருடி எடுத்திட்டு போய் என்ஜின் ஆயில்க்கு யூஸ் பண்றாங்க, அதனாலதான் அடிக்கடி கரண்ட் கட்டாகுதுன்னு சொல்வாங்கன்னு ஐ திங்க் பண்றேன்
தமிழ்நாட்டில் தற்போது நடப்பது இயக்குநர் சங்கர் பட ஆட்சி
முதல்வனா?
இல்ல - பாய்ஸ் படம்
முதல் 30 நிமிசம் பார்த்து நீங்களாம் பசங்கள தப்பா நினைப்பீங்க, ஆனா பின்னாளில் இவங்கதான் ஆஸ்கார் வாங்கிட்டு வருவானுங்க
திமுகவினரை மன்னர் பரம்பரை என்று கூறிவிட்டு இவர்கள் இரவு வேளையில் மாறு வேடத்தில் நகர்வலம் செல்கின்றனராம்
எவ்வளவு நகைச்சுவை பார்த்தீரா இந்த சிறு பாலகனிடம்
@nbasandroid ஆமா விசாரிச்சேன், காலையில சமைக்கும் போது வந்தாங்களான்னு. வந்திருக்காங்க 300 பேருக்கு சமைச்ச சாம்பாருக்கு 3 மாங்கா வாங்கிட்டு வந்து கொடுத்திருக்காங்க. அந்த 3 மாங்காவத்தான் வலை போட்டு சாம்பார்ல தேடிட்டு இருந்தோம்
மே 4 முன்னாடி இவ்ளோ பேர் அண்ணாமலை ஸ்டேட்டஸ் வெச்சிருக்கிறத பார்க்க எனக்கும் ஷாக்காதான் இருக்கும், ஆனா மே 4 அப்புறம் - அந்த கருமத்தையே பார்த்துட்டோம், இது நடந்தா ஆச்சர்யப்பட ஒண்ணுமில்ல