அன்று ஐயா எடப்பாடியாரின் பிறப்பைப் பற்றி இழிவாக பேசினார் ஆ. ராசா. அப்போது தாய்மார்கள் முன்பு கண்ணீர் சிந்தினார் EPS!
இன்று அதே ஆ. ராசாவால் இந்தக் குடும்பம் நாறிக்கொண்டு இருக்கிறது.
ஆ. ராசா பேசியதைக் காட்டி EPS ஏறி மிதிக்கிறார்.
ஸ்டாலின் கலங்குகிறார்.
காலம் கருணையற்��து ✅🔥