பிறர் என்ன நினைப்பார் என்று
யோசிப்பதை நிறுத்து
உனக்கு பிடித்ததை செய்
உன் வாழ்க்கையை நீ வாழு
சிறு விஷயத்தில்
சந்தோஷத்தை தேடு
ஒரு சிரிப்பு, ஒரு பாடல்
ஒரு நட்பின் பேச்சு போதும்
கடந்ததை நினைத்து அழாதே
நாளையை நினைத்து பயப்படாதே
இன்று இந்த நொடி உன்னுடையது,
அதை ரசித்து வாழ்.
வாழ்க்கையில் யாரும் நிர��்தரமில்லை என்பதைப் புரிந்துகொண்டால், எதிர்பார்ப்புகள் குறையும்…
யாரிடமும் அதிகமாக எதிர்பார்க்காமல், நம்முடைய மகிழ்ச்சிக்கு நாமே காரணமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
நிம்மதியான மனமும், உண்மையான புன்னகையும் இருந்தால் அதுவே அழகான வாழ்க்கை! ❤️✨