கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் விலை இல்லாமல் விவசாயிகள் ரோடில் கொட்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருதி கொள்முதல் விலையை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். @CMOTamilnadu@DisCollrkgiri@vinothravi11@actorvijay
சின்ன பிள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராது. பழமொழி
குழந்தைகள் பேச்சை கேட்டு தவேக விற்கு வாக்களித்து ஆட்சி மாற்றம் செய்ததனால் தமிழ் நாடு விளையாட���டு ஆட்சியாக தீயசக்தியாக மாறிவிட்டது. என நண்பர் புலம்பல். இவணுங்க அதிகாரப்பசிக்கு எத்தனை தொகுதி இடைத்தேர்தல் சந்திப்போமோ? கலிகாலம்.
இவருக்கு நிகர் இவர் மட்டுமே!
அறிவு
ஆற்றல்
திறமை
தெளிவு
துணிவு
பன்முகத்தன்மை
சகிப்புத்தன்மை
அனைவருக்குமான
தலைவராக
சமூகநீதியின்
போர்வாளாக
“ENCYCLOPEDIA”
அனைத்தும் உள்ள
“மாமனிதர்”
தமிழகத்திற்கு
தலைமை
ஏற்கும்
நாளே
தமிழகத்திற்கு
தமிழக மக்களுக்கு
பொற்காலம்!
சமூக நீதி என்றாலே தமிழ்நாட்டில் பாமக தான்.
VCK லாம் ஒரு கில்லுக்கீரையை கூட கிள்ளியது இல்லை!
திருமா இதுவரை தான் சார்ந்த மக்களுக்கே எதையும் செய்தது ILLA ஆனால் அவர் சமூக நீதியை பின்பற்றுபவரா?
@Dr_humanitarian சகோதரா நான் எந்த இடத்திலும் தலித் சமுதாய மக்களை நான் இகழ்ந்து வெறுப்பை பேசினதில்லை. நான் பேசினது அனைத்தும் விடுதலைக் கட்சியை ச��ர்ந்தவர்கள் மட்டும்தான். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் நீங்களே நினைத்துப் பாருங்கள் எத்தனை போலீஸ் PCR வழக்குகள் எத்தனை சாதி வெறி நாடகங்கள்.
DNC பஸ்ஸ்டாண்ட் வேனும் அப்படித்தானே பங்காளி ...
காரியம் ஆகனும்னா ஓடிவந்து கால் ல விழுவதில் பங்காளிக்கு நிகர் பங்காளி தான் வேறு யாரும் இல்லை..
வாழை நார் வேனுமாங்க @DrSenthil_MDRD னு கேட்கமாட்டேன் ...சொன்ன மாதிரியே திமுக பலி கொடுத்துட்டதா ...லக் எம்.பி தான் அன்று
அதிமுகல எந்த பிரட்சனை வந்தாலும் அன்னைல இருந்து இன்னைய வர ஒரு வன்னியன ம��ன்னாடி நிக்க வச்சிட்டு பின்னாடி நின்னு அரசியல் பன்னுற சில்ரைங்க ஆனா வன்னியருக்கு தலைமை கொடுக்கமாட்டானுங்க கடைசிவரைக்கும் உங்கள அடியாளா தாண்டா வச்சிருக்கானுங்க திருந்துங்கடா அதிமுக வன்னியர்களே