தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் -
அவருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளிமையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு...
இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேறு எதுவுமா?
அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக்கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்...
ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடியுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்...
மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பிட்டு இருக்கானுக..
'வாந்தி, தலைவலி, குழப்பம் ஏற்படும்...' இதில் ஏதேனும் தென்பட்டால் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.. அமீபிக் மூளைக்காய்ச்சல் பெரியோரை விட குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் எச்சரிக்கும் குழந்தை நல மருத்துவர்..!
#TamilNadu | #AmoebaInfection | #Doctor | #Childrens | #PolimerNews