இயக்குநர் பாரதிராஜா அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் 🙏 மண்வாசனை மறையாத கிராமத்து முழுமையான கதாபாத்திரங்களையும் அதிகமான திரைப்படங்களையும் முழுமையாக கொடுத்தார் .. இமயம் சரிந்தது🙏💔💔
#Bharathiraja | #Director | #RIP | #RIPBharathiraja | #TamilCinema
தமிழ் சினிமாவுக்கு மண்ணின் கண்களைத் தந்த கலைஞருக்கு அமைதியான வணக்கம்.
பாரதிராஜா மறைவதில்லை. அவர் திரும்பிச் சென்றது அவர் வந்த அதே இடத்திற்கே — மண்ணுக்குள், நினைவுக்குள், தமிழின் நீண்ட காட்சிக்குள்!
#Bharathiraja
பார் முதலாளிகளோடு
“பக்குவமான” நட்பு வேறு!
இது மக்களின் மாற்றமா?
அல்லது லஞ்சத்தின் வளர்ச்சியா?
வாக்கு கேட்ட போது
வறுமை கதைகள்…
வெற்றி பெற்ற பின்
விலாச வாழ்க்கைகள்!
“ஆட்சி மாற்றம்” என்று சொன்னார்கள்…
ஆனால் மாறியது
தமிழ் மக்களின் வாழ்க்கை இல்லை
பல தற்குறி எம் எல் ஏ களின் வசதிதான்
தற்குறிகளுக்கு வந்த யோகம் 😂
கோழிக்கடை வாசலில்
காசு எண்ணிய கைகள்,
இன்று கண்ணாடி பங்களாவில்
குளிர்சாதன காற்றை எண்ணுதாம்!
மக்களுக்காக வந்தேன் என்றவர்,
முதலாளிகளோடு மௌனம் பேசுகிறார்…
இரும்பு ஆலை அதிபரின்
இனிய பரிசு பங்களா வீடு!
கல்குவாரி கூட்டத்தின்
கனிவான அன்பு இனோவா கார்!
பார்
தெலுங்கு திராவிடத்தின்
பிள்ளை திருட்டு திமுக
தோற்றம் .17.9.1949
மறைவு. 04.05.2026 கொலைகாரர் கொள்ளைக்காரர்கள் ஊழல்வாதிகள் ரவுடிகள் 200 உ.பி ஒரு மணிக்கு எல்லா காரியங்களும் தொடங்கும் வரும் பொழுது எல்லோரும் கையில் கசிப்பு, கஞ்சா எல்லாம் எடுத்து வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்
திருட்டு திமுக தமிழினத் துரோகி ஆயிரம் வாக்குறுதி அள்ளி வீசி
அரியணை ஏறியது ஒரு காலம் - இன்று
ஏமாந்த மக்கள் விழித்துக் கொண்டார்
எதிர்க்கும் துணிவு பிறக்கும் காலம்!
நிர்வாகம் எங்கும் தடுமாற்றம்
நிழலாய் தொடரும் ஊழல் புகார்கள் - மக்கள்
வரிப்பணம் யாவும் எங்கே சென்றனஆறு மணிக்கு அடக்கம்
திருட்டு திமுகவின் கைக்கூலி கோபாலபுரத்து கொத்தடிமை திருமாவளவன் நீ தமிழினத்தின் ஒப்பற்ற தலைவராகப் போற்றப்படும் மேதகு தமிழர்களின் தலைவனைப் பற்றி அவதூருக்கு பிறந்த அவதூறு நீ முன்வைத்த கருத்துக்கள் அதிர்ச்சியையும், மிகுந்த மனவருத்தத்தையும் தருகின்றன.