@Bharani07442001@vikatan இது போன்ற குற்றங்களுக்கு
ஒரு காரணம் என்பதை
மறுக்கமுடியுமா?:நாங்கள் என்ன செய்திருந்தாலும் கேட்கக்கூடாது ஏன் என்றால் அவர்கள் தீய சக்திகள்.மக்கள்
தோற்கடித்து விட்டார்கள்.
கட்சிகள் தோற்பதும் ஜெயிப்பது ம் தானே ஜனநாயகம். ஏற்காவிட்டால் கட்சியை
கழித்துவிட்டு செல்லுங்கள்
@Vasisubha1 பணம் கொடுத்தவர்களை
கூறினால் சட்டபடி விசாரித்து
அவர்கள் தரப்பு நியாயத்தை
(உங்களுடையது போல்) கேட்டு
சரியான தீர்ப்பை ,நீதிமான்கள் மூலம் பெறலாம்.