திமுக serious ah எடுத்துச்சா இல்ல IT wing serious ah எடுத்துச்சானு தெரில but மக்கள் serious ah எடுத்துட்டாங்க
Many videos like these are trending and getting viral
கொற்றக்குடையா? கொள்கையா?
எது வேண்டுமெனில் கொள்கையை விற்றுப்பிழைக்க வேறுநபர் பாரென்போம்..
ஆட்சி வரும் போகும் நிலையல்ல.
அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது. வாழும் நிலையாக.🔥
Route mafia is busy spreading another fake news
Stay alert guys. Never believe anything unless it actually happens.
This paid media & digital scam thugs are the biggest curse in Tamil Nadu now.
Stop them or TN is doomed 💯
இந்த networkingஅ எங்கிட்டு அடிச்சு உடைக்க..
அவன் விஜய் CM ஆக ஆளுநர் ஒப்புதல்னு 2 reels தான் போட்ருப்பான். Vicinityல இருக்க அத்தனையும் ஓடிருக்கும். This is organic madness.
Cinema is the curse of this state proved yet again.
இவர்கள் பதவியை ஏற்ற உடனே ஒரு திட்டமிட்ட டெம்ப்ளேட்–டூல்கிட் அரசியல் தொடங்குகிறது என்று மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் உருவாகியுள்ளது. அதாவது, எந்த குற்றம் நடந்தாலும் அதை நேராகச் சந்திக்காமல், “அண்ணா நல்ல��ர்”, “இது எதிர்க்கட்சியின் சதி”, “வீடியோ எடிட்”, “பொய்யான பிரச்சாரம்” என்று கதையை மாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
ஒரு ஜனநாயகத்தில் குற்றம் நடந்தால், அதைப் பற்றி வெளிப்படையான விசாரணை நடக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் பிரச்சினைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் போன்றவை அரசியல் பாதுகாப்புக்குள் மறைக்கப்படக் கூடாது.
அதே நேரத்தில், எந்தக் கட்சியையோ சமூகத்தையோ வெறுப்பிற்கு தூண்டும் விதமாக அல்லாமல், பொறுப்புணர்வுடன் விமர்சிப்பதும், உண்மை ஆதாரங்களின் அடிப்படையில் பேசுவதும் முக்கியம். தவறான தகவல்கள், திட்டமிட்ட டூல்கிட் பிரச்சாரங்கள், இளைஞர்களை வெறுப்பு மற்றும் வன்முறைக்கு இட்டுச் செல்லக்கூடிய அரசியல் — இவைகளை கட்டுப்படுத்த வலுவான சட்ட மற்றும் சமூக விழிப்புணர்வு தேவை.
வி��ிப்புடன் இருப்போம். ஜனநாயகத்தில் கேள்வி கேட்கும் உரிமையையும், சட்டத்தின் மேலாதிக்கத்தையும் காப்போம் @mkstalin @TimonTheFire
ஆனா ஒண்ணு கவனிச்சேன்.. ஜாதிவெறி, இனவெறி, மதவெறி, ரசிகவெறி, மாற்றம் வேணும், அது இதுனு வெவ்வேறு பேர்ல வெறுப்பரசியல் பண்ணிட்டு இருந்த எல்லா முட்டாள்களுக்கும் ஒரு குடை மாதிரி கிடைச்சிருச்சு இந்த தவெக..
Real Identity அ மறைச்சு இந்த முகமூடில ஒளிஞ்சிட்டு கக்குறானுக எல்லா வன்மத்தையும்..
இந்த தேர்தலில் உண்மையில் வெற்றி பெற்றது பிஜேபி தான்
(1) திமுக அரசு பதவியை இழந்தது
(2) தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முடிவு கட்டப்பட்டது
(3) எடப்பாடி இனி டம்மி ஆக்கப்படுவார்.
(4) அதிமுக இரண்டாக உடைக்கப்படும்
(5) நடிகர் விஜயினை சுற்றியுள்ள RSS நபர்கள் மூலம்
தமிழகத்தை ஆள்வர்
இதுவரை தமிழ்நாட்டில் க��திரை பேரம் நடந்ததாக கவர்னரிடம் யாரும் புகார் அளித்ததில்லை ! முதன்முதலாக அந்த பெருமையை பெற்றிருக்கிறார் விஜய் !
சூப்பர்ல !
இப்ப கத்துங்கடா TVK TVK TVK
நடிகர் விஜய்யும் அவருக்கு ஓட்டு போட்ட மக்களும் தாங்கள் எத்தன பெரிய துரோகத்தை இந்த தமிழ்நாட்டுக்கு செஞ்சிக்கோம்னு உணரும் நாளில் எல்லாமே கைவிட்டு போயிருக்கும்...
இதை சொல்லியே ஆகணும்
இந்த ஒருவாரமா தந்த டிவி குறிப்பா அசோகவர்ஷினியின் நக்கல் பேச்சும் சிரிப்பும் திமுக மீதான அதீத வன்மத்தை வெளிப்படுத்தியது ! ஒரு மீடியா ��ப்படி இருக்க கூடாது என்பதற்கு தந்தி டிவியும் ஒரு நெறியாளர் இவ்வளவு கேவலமா இருக்க கூடாது என்பதற்கு அசோகவரஷினியும் உதாரணம் !
ஸ்டாலின் டீலிமிடேஷன் சட்ட நகலை எரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், விசில் கோலம் போட்டுக்கொண்டிருந்தான் விஜய். இவனை எப்படி தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தை ஆள அனுமதித்தனர் மக்கள்? இது மக்களின் முடிவு என்று சொன்னாலும் முட்டாள்தனமான முடிவு அல்லவா?