தேர்தலுக்கு முன், பெண் தற்குறி அணில் போட்ட ஆட்டம் 😂😂😂
தேர்தலுக்குப் பின்...🤗
இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கு..
சந்தோசமா அனுபவிங்க..😁😁😁
#சோபா_மாடல்_ஆட்சி#TVKFails
தவெக ஆட்சியில் நாள்தோறும் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைச் சரி செய்யும் ஐடியா இருக்கா Dummy CM அல்லது script மனப்பாடம் பண்ணி மேடையில வசனம் பேசியே காலத்தை ஓட்டலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?
#TVKFails
75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று @dmk_youthwing தலைமையகமாக விளங்கி வருகிறது.
#KalaignarForever#Kalaignar103
எப்படி வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் வரவில்லையோ அதுபோல நன்றி தெரிவிக்கவும் தொகுதி முழுவதும்
வர முடியாது.
ஆகவே,
எல்லோரும் கல்லூரி வளாகத்திற்கு வந்து நன்றியை வாங்கிக் கொண்டு போகும்படி அன்போடு வேண்டுகிறோம்.
எல்லோரும் வாங்க..!
இப்படிக்கு நாங்க...!
10 ரூபாய் வாங்கி மொட்டை அடிக்கிற ஆள் மட்டும் உடனடி பணி நீக்கம்...
4 ஆயிரம் வாங்கியவர பூஜை செய்ய மட்டும் தடை
இத தான் "மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்"-னு மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் Udhayanidhi Stalin சட்டப்பேரவையில் சொன்னாரு.