As per the latest buzz, the first look of #Dhanush’s #D54 is expected to be unveiled this Diwali. Producer Ishari Ganesh recently confirmed that the film’s shoot has been completed. Stay tuned for the official announcement and more exciting updates on this much awaited project.
முயற்சிகள்
சில நேரம் தோல்வியை சந்திக்கலாம்…
முயற்சி செய்து கொண்டே
இருந்தவனை வெற்றி சந்தித்தே தீரும்💥
மகா வெற்றியை தந்த
‘இட்லி கடை’
சொந்தங்களுக்கு நன்றி…🙏🏻
வாழ்க…💐😊
#IdliKadai@dhanushkraja
சென்னை வடக்கு மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் உட்பட 3,000 பேரை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், ரசிகர் மன்ற நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு புடவை, ஸ்கூல் பேக் வழங்கி விருந்தும் வைத்துள்ளார் நடிகர் தனுஷ்
#Chennai | #Dhanush | #DhanushFans
தம்பி தனுஷ்
வாழ்க வாழ்க..
முன்னோர் புண்ணியம்,
தாய் தந்தை உதவி,
நீங்கள் செய்து கொண்டிருக்கும்
நன்மைகள் அனைத்தும் ஒன்று கூடி,
பிரபஞ்ச சக்தி, தெய்வ அருளுடன்…
நேரமும் காலமும்
தங்களின் அயரா உழைப்புடன் சேர்ந்து…
தங்களுக்கு
மேலும், பல அதிசய வெற்றிகளயும்,
பல மிரமிக்கும் சாதனைகளையும்,
தொடர்ந்து வழங்க நின்று கொண்டிருக்கும்…
நாங்களும்,
தங்களின் உயிரினும் மேலான
ரசிக உடன் பிறவா
சகோதிரி, சகோதர்களுடனும்,
அனைத்து சினிமா ரசிகர்களுடனும்,
உலகம் வியக்க போகும்
மகிழ்சியுடன் காத்து கொண்டிருக்கிறோம்…
வாழ்க வாழ்க …
தம்பி தனுஷ்..💥💐🙏🏻 @dhanushkraja
#HappyBirthdayDhanush
நம்ம கூட இருக்கறவங்கள நம்ம பார்த்துக்கிட்டா
நமக்கு மேல இருக்கிறவன் நம்மள பார்த்துப்பான்
Thala Said -- Fans Followed 🤝🤝🤝
Great Gesture by Kumbakonam Thala Fans
#GoodBadUgly