الهند 🇮🇳
جريمة قتل مروعة في محطة حافلات بمدينة هافناغار في ولاية غوجارات
أقدم شخص يُدعى فايزال لاخاني على قتل صديقته كاجالبين بارايا بوحشية، بعدما ضربها حتى الموت داخل محطة حافلات في مدينة هافناغار بولاية غوجارات الهندية.
خلفية الحادثة: كان فايزال مسجوناً على خلفية قضايا وإجرامية أُخرى، ونجحت كاجالبين بمساعدة شخص يدعى رافي في تأمين كفالة مالية للإفراج عنه.
دافع الجريمة: عقب خروجه من السجن، نشبت شكوك لدى فايزال بوجود علاقة عاطفية تجمع بين كاجالبين ورافي، مما دفعه إلى مهاجمتها والاعتداء عليها بالضرب المبرح حتى فارقت الحياة.
மொத்த ரௌடிகளையும் கைது செய்ததாக காவல்துறை கடந்த வாரம் அறிவித்தது !
அப்படியென்றால் இந்த பதற வைக்கும் கொலைகளை செய்வது யார் ?
சென்னை நொளம்பூரில் நடந்த கொடூரக் கொலை !
பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக....குஜராத்
நடுத் தெருவில் பலர் கண் முன் அந்தப் பெண்ணை கொலை செய்து விட்டு தான் ஒரு சிறுபான்மையினத்தவன் என்பதால் சட்டத்தின் பிடியில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பி விடலாம் என்று எண்ணியவனுக்கு இந்தப் பாடம் அவசியம்.
லவ் ஜிகாத் இளைஞர்களுக்கு இது எச்சரிக்கை. பைத்தியக்கார இந்துப் பெண்களுக்கும் தான் !
குற்றஞ்சாட்டப்பட்ட ஃபைசான் பாவ்நகர் நகரின் தெருக்களில் போலீசாரால் ஊர்வலமாக அழைத்து சென்ற காட்சி...!
பாஜக ஆட்சி..
தமிழ்நாடு 👉
பாலியல் புகா........
கேரளாவைச் சேர்ந்த 95 வயதான கந்தபுரம் ஏ. பி. அபுபக்கர் முஸ்லியார்:
• இவர் இந்தியாவின் தலைமை முஃப்தி ஆவார். மேலும், அகில இந்திய சுன்னி ஜமா இய்யத்துல் உலேமா மற்றும் சமஸ்த கேரள ஜமா இய்யத்துல் உலேமா ஆகிய இரண்டின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
• ஒரு இஸ்லாமிய மாநாட்டில் உரையாற்றிய போது, அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படு வது -
"நெக்லஸ் மாலை அதன் அழகைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அதை ஒரு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்திருக் க வேண்டும்.... பெண்களை இவ்வாறு பொதுவெளிக்குக் கொண்டு வந்தால், அது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாகவே இஸ்லாம் பெண்களுக்கு பர்தா முறையை பரிந்துரைத்தது."
• அவர் ஒரு குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி, "பெண்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும். அவர்கள் பொதுவெளிக்குள் நுழையக் கூடாது. திருக்குர்ஆன் அவ்வாறு கூறுகிறது," என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
• கடந்த 100 ஆண்டுகளாக இஸ்லாமிய அறிஞர்களால் இதுபோன்ற கருத்துக்கள் கற்பிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
• “நாங்கள் மார்க்கத்தைப் பற்றிப் படித்திரு க்கிறோம். எனவே, இதைக் கூறுவது எங்கள் கடமை. நாங்கள் இதைக் கூறுவோம், தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்போம். இதை யாராலும் தடுக்க முடியாது,” என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுஸ்மிருதி ஆணாதிக்கத்தை வலியுறுத் துகிறது என்று கூறிய பப்பு தற்போது அபூபக்கர் முஸ்லியாரின் பேச்சைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்?
@r4jjesh நேர்த்தி கடன் இல்லை இலங்கையில் கோவில் திருவிழாவில் திடீர் என்று எங்கோ இருந்து வந்த கூழவி கூட்டம் மக்களை விரட்டி கொட்டிவிட்டது இதில் பலர் தப்பி ஓடினர் ஒரு சிறுவன் கூழவி கூட்டத்திடம் சிக்கிவிட்டான் அவனை காப்பாற்றுவதற்கு பெற்றவர்கள் மட்டும்..
காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியின் போது தினமும் 20 முதல் 30 கொலைகள் மற்றும் கலவரம் நடைபெற்று வந்ததாகவும்...
பாஜக ஆட்சி வந்ததிலிருந்து அவை முற்றிலும் தடுக்கப்பட்டு அமைதி நிலவுவதாகவும்
காஷ்மீர் மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்..!
@NewsTamilTV24x7 சீனா போல் உலகில் கெடூகேட்ட நாடு எதுவும் இல்லை..தன் மக்களை வெள்ளத்தால் அதிக அளவு கொலை செய்த நாடு சீனா..சீனா என்றும் அன்னிய ஊடகங்களை சீனா நாட்டில் அனுமதிக்காது..இதை இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஷ்ட் கம்ணாட்டிகளுக்கு தெரியுமா
தமிழகத்தில் அதிகமான பாதிரியார்கள் இருக்கும் இடம்*
தூத்துக்குடி திருநெல்வேலி
குமரி மாவட்டங்களில் இன்னும் அதிகம்.
இவர்களின் சாதனை, முழு நேர வேலை என்னவென்றால் நாட்டில் ஒரு வளர்ச்சி வரும்போது அவர்களது சபைகளை தூண்டிவிட்டு அந்த வளர்ச்சியை தடுப்பது, தொழிற்சாலைகள் இயங்கினால் அதற்கு மூன்று விழா நடத்துவது,
புது தொழிற்சாலைகள் வராமல் பார்த்துக் கொள்வது,
புது வளர்ச்சி திட்டங்கள் வராமல் பார்த்துக் கொள்வது இதை முழு நேர வேலையாக செய்கிறார்கள் இந்த துரோகிகள்
மக்களின் வேலை வாய்ப்புகளை நாசம் செய்வதை குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்,
ஏன் என்றால் மக்களுக்கு தொழில் கிடைக்காமல் வருமானம் இல்லாமல் அந்த குடும்பம் அவஸ்தைப்படும் போது அவர்களின் வறுமையை கணக்கு காட்டி, மதம் மாற்றம் செய்யலாம் அல்லவா? வறுமைக்கு காரணம் இவர்கள்தான் என்பது அந்த முட்டாளுக்கு தெரியாமல் இருக்கும். அவர்களது பேச்சு என்பது.
வறுமைக்கு காரணம் உங்கள் வீட்டில் பிசாசு குடியேறிவிட்டது நீங்கள் பிசாசை வணங்குகிறீர்கள் அதனால் தான் வறுமை என்று கூறி மதம் மாற்ற செய்ய ஆரம்பிப்பார்கள் (வறுமையில் இருக்கும் குடும்பத்துக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் பண உதவி செய்வார்கள்) கிறிஸ்தவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்று அவர்களை நம்ப வைக்க பல சூழ்ச்சிகளை செய்வார்கள் இவர்கள் வலையில் அந்த குடும்பம் விழுந்துவிடும்! அதன் பிறகு இவர்கள் மதம் மாற அந்தக் குடும்பத்தை வற்புறுத்துவார்கள் மதம் மாற்றிய பிறகு! எத்தனை குடும்பங்களை மதம் மாற்றினோம் என்று கணக்கு கூறி வெளிநாட்டில் இருந்து பல கோடி நன்கொடையாக பெறுவார்கள் இந்த தேசத்துரோகிகள் மதத் துரோகிகள் .
நாடும் நாட்டு மக்களும் நாசமாக போனாலும் பரவாயில்லை இவர்களும் இவர்களது சபையும் முன்னேற வேண்டும்.
மதம் மாறிய மக்களுக்கு ஆரம்பத்தில் உதவி செய்வார்கள் அதன்பிறகு அந்த குடும்பத்தின் உழைப்பில் தசமபாகத்தை வாங்கி மீண்டும் சம்பாதிப்பார்கள். சம்பாதித்த பணத்தில் வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கி குவிக்க வேண்டும், குறிப்பாக கனடா போன்ற நாடுகளில்(கேரளாவில் அதிகமான பாஸ்டர்கள் கனடாவில் தான் சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கிறார்கள் இது உண்மையான தகவல்)
அதுதான் அவர்களது குறிக்கோள்
இந்த கொம்பன் சூழ்ச்சி செய்து விரட்டி அடித்த தொழிற்சாலைகள் ஒன்று ஸ்டெர்லைட், அதைவிட பெரிய விஷயம் குமரி மாவட்டத்தில் வரவேண்டிய மாபெரும் துறைமுகம் கிட்டத்தட்ட 30,000 கோடி முதலீட்டில் வர வேண்டியது அதை தடுத்தார்கள், குமரி மாவட்டத்தில் வரவேண்டிய விமான நிலையத்தை தடுத்தார்கள், கூடங்குளம் அனல் மின் நிலையத்துக்கு முடிந்த அளவு முட்டுக்கட்டை கொடுத்தார்கள் ஆனால் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு இந்த தேசத் துரோகிகளை விரட்டியடித்தார்கள்!
ஆனாலும் கூடங்குளம் மின் நிலையம் வருவதற்கு மத்திய அரசு ரொம்ப பாடுபட்டது இதுபோல் எத்தனை முன்னேற்றத்தை இவர்கள் தடுத்திருக்கிறார்கள் தற்போது பரந்தூர் விமான நிலையம் அதற்கு முடு விழா கிறிஸ்தவ ஆட்சியால் நிறைவேற்றப்பட்டது
தற்போது ஸ்டெர்லைட் ஆலை அதிகம் கிறிஸ்தவர்கள் இல்லாத குஜராத்துக்கு சென்று விட்டது
ஒரு தொழிற்சாலை வந்தால் எத்தனை ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது, அதை வைத்து அங்குள்ள கடைகள் மறைமுக வேலை வாய்ப்புகள் இப்படி பல லட்சம் பேர்கள் வாழ்வார்கள் அந்த வாழ்வாதாரத்தை தடுத்து விரட்டி அடித்த பெருமை கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் இஸ்லாமியர்களை விட தேசத்துக்கும் தமிழகத்துக்கு அதிகம் துரோகம் செய்வது இங்கு உள்ள கிறிஸ்தவர்கள்தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
போன மாசம் thailand ல நடந்த இந்த சம்பவம்...
ஒரு group of Italian students with their teacher thailand க்கு tour க்கு வந்திருக்காங்க..
மெட்ரோ ல ட்ராவல் பண்ணும்போது.. ரொம்ப சத்தமா பேசுறதும் சிரிக்றதுமா இருந்திருக்காங்க..
Thailand மக்கள் ரொம்ப cool people..பேசி சிரிப்பதுக்கெல்லாம் கோவபடுபவர்கள் அல்ல.
ஆனா இந்த teens வரம்பு மீறி மத்தவங்களுக்கு ரொம்ப disturbance கொடுக்கும் வகையில் நடந்திருப்பதாக சொல்லப்படுது..
அப்போ அங்கே அமர்ந்திருந்த ஒரு தாய்லாந்து பெண்மணி...கொஞ்சம் மெதுவா பேசுங்க.. சிரிங்க..ரொம்ப சத்தமா இருக்கு ன்னு சொல்லிருக்காங்க..
அதன் பிறகு அந்த பெண்மணியை மொத்த groupம் hand gesture காட்டுவதும் கெட்ட வார்த்தை பேசுவதுமா behave பண்ணிருக்காங்க..
அப்போ வரை ஒரு limit ல போய்கிட்டு இருந்த பேசுவார்த்தை..அந்த teacher சொன்ன ஒரு sentenceஆல் அடுத்த கட்டத்துக்கு போயிருச்சு..
"Sorry for bringing money to your country"
மாணவர்களை கண்டிக்காம உங்க நாட்டுக்கு பிசினஸ் / பணம் கொண்டுவந்தது தப்பு ன்னு சொன்னது பெரும் பேச்சு பொருளானது..
இதை எல்லாம் அங்கிருந்த ஒரு பெண் video எடுத்து சோசியல் மீடியா ல பதிவிட்டதும்.. அது viral ஆகி 16 million views போனது..
பலர் italian embassy யை tag பண்ணி திட்டவும்..
Italian embassy அவர்களின் சார்பில் மன்னிப்பு கேக்கும் அளவுக்கு போய்டுச்சு..
அதுமட்டுமல்லாமல் அவர்களை கொண்டு மன்னிப்பு கேக்க வெச்சு video வெளியிட்டது..
மன்னிப்பு கூட ஏனோதானோ னு கேட்டதால் அந்த பெண் அவர்களின் மீது புகார் தெரிவித்து.. police station அழைத்து வரப்பட்டு..பகிரங்க மன்னிப்பும் 2000baht fine ம் விதிக்க பட்டது..
அப்டி என்ன ஆணவம்?
இத்தாலியின் முக்கிய வருமானங்களில் ஒன்று டூரிசம் தானே..
உலக நாடுகள் அங்கே போறது நிப்பாட்டிட்டா அவன் கதி என்ன யோசிச்சு பாத்தானுகளா??
Asian countries ன்னா என்னமோ இவனுங்க தயவுல வாழுது ன்னு நெனச்சுகிராணுக..😡
இறுதியாக, நேபாளத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான காணொளி இது.
அனைவரும் க பாருங்கள்...
#Nepal#CurrentAffairs#Video#Awareness
"வெளியாட்கள் எல்லாம் புதுசு புதுசா வருகிறார்கள். எங்களுக்கு பயமா இருக்கு.
எங்கள் குடியிருப்பு பகுதியில் மசூதி வேண்டாம்."
- திருப்பூர், ஜோதி நகர் மக்கள்!
#Tiruppur
வெளிநாட்டு நிதி, FCRA முறைகேடுகளால் அப்பாவி மீனவ மக்களை மூளைச்சலவை செய்து, காப்பர் ஏற்றுமதி செய்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தனர்.
இதன் விளைவு? இன்று இந்தியா காப்பருக்காக சீனாவிடம் கையேந்தும் நிலை.
காப்பர் உற்பத்தியை மீட்டெடுக்க ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்பட வேண்டும்!
#Sterlite
"காங்கிரஸ் இல்லாத பாரதம்"🇮🇳
📍 செனாப் ரயில் பாலம், ஜம்மு & காஷ்மீர்.🔥
உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை கடந்து செல்கிறது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.😍
CRPF வீரர்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் மூவர்ணக் கொடியுடன் அணிவகுத்து, "வந்தே மாதரம்" என முழக்கமிடும் காட்சி.❤️🔥
இதுதான் புதிய இந்தியா!😎
#JammuKashmir | #Bharat