மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,
#கோவை மாவட்டம், #தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்.
உடன், @BJP4TamilNadu முன்னாள் தலைவர் திரு. @annamalai_k, கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்.
மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை இலக்கையே தற்போது தமிழக மக்கள் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய ஆட்சியில் தினம்தினம் தாங்கள் படும் துயரங்களை எண்ணி மிகுந்த கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வாக்களித்து, மிகப்பெரிய வெற்றியடையச் செய்து, மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களை முதலமைச்சராக அரியணை ஏற்றக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் நினைக்கும் மாற்றம், மக்களால் விரைவில் நிகழும்.
@EPSTamilNadu@AIADMKOfficial #AIADMK #அஇஅதிமுக