Four live action films by Mamoru Oshii:
-The Red Spectacles (1987)
-Stray Dog: Kerberos Panzer Cops (1991)
-Talking Head (1992)
-Avalon (2001)
Enjoy.
https://t.co/Viuiqvp0dO
ஆதார்ல ஏதோ அப்டேட் செய்யணுமாம். அதுவும் செப்டம்பர் 14-க்குள் செய்யணுமாம்..
அது என்ன எழவுன்னு பார்த்து தொலைங்க.. மோடி அரசாங்கத்து கிட்ட இந்த ஆதார் மாட்டிக்கிட்டு படாதபாடு பட்டுட்டு இருக்கு..
முதல் முறை கேட்கும் போது எதோ பாடல் கற்றுக்கொள்ள வந்திருக்கிறார் என்று நினைத்தேன்
இதன் original பாடலைக் கூட இப்படி ரசித்திருக்க மாட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!.
காலையில் திருமணம் - மாலையில் கொலை
திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திய சம்பவம்
காலையில் திருமணம் - மாலையில் கொலை
#Karnataka#marriage#Couple