இவங்களுக்கு தான் பார்த்து பார்த்து திட்டம் போட்டியா தலைவா?
TN failed u @mkstalin
TN doesn't deserve MKS
இந்த தத்தி தவிட்டு தற்குறிகளுக்கு விஜய் தான் கரெக்��்!
இப்படியே தெருவில் நிக்க விடுவான் நின்னுகிட்டு இருங்க
திமுக ஆட்சியில் நடந்தால் தலைவர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்பார்கள்!!!!!
இப்பொழுது T.V.K ஆட்சியில் நடந்���ுள்ளது அதிகாரி ரிஜிஸ்டர் ஆபீஸ் என்கிறார்கள்..... இதுக்கு யார் பொறுப்பு???
மக்களுக்கும், மக்களின் மனங்களுக்கும்
நெருக்கமாய் மிக நெருக்கமாய்
மக்களின் கரங்களைப் பற்றிக் கொண்ட
ம���சற்ற புன்னகையும், வெள்ளை மனமும்,
வெளிப்படைத் தன்மையும் கொண்டதுதான்
எங்கள் #திராவிடமாடல் ஆட்சி! 🔥🥹
'மாற்றம் மாற்றம்' என்று சொல்லி
மக்களை ஏமாற்றி,
தாமரை ��லைத் தண்ணீர் போல்
ஒட்டியும் ஒட்டாமல்; மக்களுக்கு ஒரு நன்மையும் கிட்டாமல் மக்களிடமிருந்து விலகி மௌனம் சாதிப்பது தான் உங்கள் #சோஃபாமாடல் ஆட்சி! 👎🏿
@mkstalin @Udhaystalin
#DravidianModel
#TVKFails
#TVKVijayFails
உண்மையாவே நீங்கள் மனிதர்கள் தானா @imrajmohan@CMOTamilNadu ?
அரசுப் பள்ளி என்றாலே இவ்வளவு இளக்காரமா?
அருவருப்பின் உச்சம் இன்று நீங்கள் செய்து கொண்டிருப்பது.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தையும் அவமதிக்கும் இந்த மனநிலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
@DMKITwing@arivalayam@CRYINDIA@PMOIndia@AmitShah
உதய் அண்ணா எங்களுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாரு.. Thankyou உதய் அண்ணா..." முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநி���ியை சந்தித்து பேசியது குறித்து விளையாட்டு வீராங்கனைகள் மகிழ்ச்சி பேட்டி
#Chennai | #UdhayanidhiStalin | #DMK | #PolimerNews