பனையூர் கேட்ட வச்சு மக்களை முட்டாள் ஆக்கிய ரூட் மாbயா கூட்டம். - உண்மைய உடைத்த சுஜிதா 🥵🔥
இன்றைக்கு பேச பட வேண்டிய முக்கியமான subject. ஊடகங்களால் மறைக்க படுகின்ற உண்மை.🥶
போட்டோ சூட்டுக்கு போன விஜய்கிட்ட வாழ்வாதார சிக்கல் குறித்து கோரிக்கை வச்சுருக்காங்க மக்கள்…
மண்டய மண்டய ஆட்டிட்டு, சேலையை கையில கொடுத்து “ஏதோ ஒன்னு பண்ணி சாப்டுக்கோங்க”னு சொல்லிட்டு கிளம்பிட்டாப்ளயாம்…
வெள்ளந்தியா அந்தம்மா போட்டு உடைச்சுட்டாங்க…🫡
வன்னியரசு & திருமா, IUML, MDMK தி.மு.க.விற்கு புகட்டியுள்ள பாடம் ஒவ்வொரு தி.மு.க. உறுப்பினரும் அனுதாபியும் தலைமுறைகள் கடந்து கொண்டு சேர்க்கவேண்டிய ஞானம்.
M. K. Stalin அவர்களே, Udhayanidhi Stalin அவர்களே, DMK - Dravida Munnetra Kazhagam, கழகத்திற்குள் இருக்கும் இஸ்லாமியர்களை முன்னிறுத்துங்கள், பட்டியல் சமூகத்தினரை முன்னிறுத்துங்கள்.
Outsourcing வேண்டவே வேண்டாம். எந்த தோழமைக் கட்சியையும் empower செய்திடாதீர்கள். அரசியல் களத்தில் அரசியல் மட்டுமே செய்ய வேண்டும். சமூகத் தொண்டு செய்ய நினைத்தால் ஓட்டரசியலை விட்டு ஒதுங்கிச் சென்று செய்யவேண்டும்.
#பகிர்வு...
நான்கே நாட்களில் Expose ஆன கோமாளி தவெக அரசு !!
பரந்தூரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக தவெக அரசு கொள்கை முடிவு எடுத்துச் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில்
தற்போது, ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு விவசாய நிலங்களை எடுத்தே ஆக வேண்டும், வேறு வழியில்லை என்று தனது நிலைப்பாட்டை நான்கே நாட்களில் மாற்றிக் கொண்டுள்ளது.
பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம்? ஓசூர் விவசாயிகளுக்கு மற்றொரு நியாயமா?
விமான நிலையமா? விவசாயிகளின் கண்ணீரா? என்று கேட்டால் எங்கள்
@CMOTamilNadu விவசாயிகளின் கண்ணீர் பக்கம் தான் இருப்பார் என்று சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிய பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் @AadhavArjuna ஓசூர் விவசாயிகளின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்??
#பொய்க்கால்_குதிரை_அரசு
எப்படிடா ஒரு மனுஷனால இவ்வளவு கேள்வி எதிர்க்கட்சி கேட்டாலும் பதில் சொல்லாமல் சட்டமன்றத்துக்குள்ள சுவரை பார்த்துட்டு உட்கார முடியுது!?
#Tvkvijay#TnAssembly
அன்பின் அண்ணன் வன்னி அரசு அவர்களே நீங்கள் இன்று சட்டப்பேரவையில் பேசியதை பார்க்க நேர்ந்தது. உள்ளம் பூரித்துப் போனதால் இதனை எழுதுகிறேன்.
பட்டியல் இனத்தினரை பொதுத்தொகுதியில் நிறுத்தியதாக பச்சாதாபத்தோடு சொல்கிறீர்கள் என எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். பதில் சொல்லும் இடத்திற்கு போய் விட்டோம் என்பது உங்களுக்கு மறந்து விட்டது போலும். பரவாயில்லை.
பட்டியல் சமூகத்தினரை பொதுச்சமூகத்தில் நிறுத்தியதை நாங்களா பேசத்தொடங்கினோம்?. பொதுத்தொகுதியில் 23 பட்டியல் சமூகத்தினரை நிறுத்தினோம் என உங்கள் புதுக்கூட்டணிக் கட்சி, புளுகுணிக் கட்சி பொய் பரப்பியதே? அதைக் கண்டித்தீர்களா?
இப்படி பொய்யைப் பரப்பினால் பட்டியல் சமூகத்தினர் ஏமாந்து விடுவார்கள் என ஏளனமாக நினைக்கிறீர்களா என அவர்களைப் பார்த்து கேட்டீர்களா?
நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஏனென்றால் அது உங்கள் கூட்டணி தர்மம். இப்போது இருக்கும் கூட்டணிக்காவது உண்மையாக இருக்கலாம் என முடிவெடுத்திருக்கிறீர்கள் என்றால் வாழ்த்துகள்.
அதற்காக எங்கள் மீது அவதூறு செய்தால் பதில் சொல்லாமல் இருக்க முடியுமா?
நான்கு பேர் கடந்து முறை இருந்தோம் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்கிறீர்கள். ஆட்சியில் பங்கு தருகிறோம் என நாங்கள் எப்போது சொன்னோம்? அதை ஏற்றுக் கொண்டுதானே கூட்டணியில் இருந்தீர்கள்.
2021ஐ விட இரண்டு இடங்கள் அதிகமாக 2026ல் வாங்கிப் போட்டியிட்டீர்களே அப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு தருகிறோம் என்று சொல்லவில்லையே? ஒப்புக் கொண்டுதானே திண்டிவனம் தொகுதியில் நின்றீர்கள். கழகத்தின் கொடிநிறத்தில், தேர்தல் விளம்பரம் கொடுத்தீர்களே அப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்றுதான் சொன்னோம்.
ஆட்சியில் பங்கு தர மறுக்கிறீர்கள் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என அப்போதே சொல்லியிருக்கலாமே? உங்களுக்காக எங்கள் கட்சித் தொண்டன் சிந்திய இரத்தம் மிஞ்சியிருக்குமே.
இப்போது நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் புளுகுணி கட்சியின் தலைவர் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று கடை விரித்தாரே அப்போதே போயிருக்கலாமே? அதைச்செய்யாமல், அப்போது அவரைக் கோழை என்று விமர்சித்தது நீங்கள்தானே?
இப்போது அவருக்கு தேவைப்பட்டது என்பதால், உங்களை அமைச்சராக்கி விட்டார். அதற்காக எங்கள் மீது பழி போடுவது பச்சோந்தித்தனம் இல்லையா?
நீங்கள் கேட்டதற்கு அவையிலேயே பதில் வந்தது. நான் கேட்பதற்கு பதில் சொல்ல முடியுமா உங்களால்?
பாஜக, மோடி என்று நீங்கள் பேசத்தொடங்கினாலே சபாநாயகரும் உங்கள் பழைய கட்சி நண்பர் ஆதவ் அர்ஜுனா பதறித் தடுக்கிறார்களே அது ஏன்?
வேங்கைவயல் விவகாரத்தில்
எங்கள் அரசை குற்றம் சொன்னீர்கள். காவல்துறை பொய் சொல்கிறது என்றீர்கள். உங்கள் ஆட்சி அமைந்து 100 நாட்களைக் கடந்து விட்டது. அதனை ஏன் இன்னும் அம்பலப்படுத்தவில்லை.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது கழகத்தின் நிலைப்பாடு. நாங்கள் அதில் உறுதிப்பாட்டோடு இருக்கிறோம். கோயில்களில் பிராமணர்கள்தான் பூஜை செய்ய வேண்டுமென உங்கள் சகா சங்கி அமைச்சர் சொன்னாரே அந்த நிலைப்பாடு என்னவானது?
அப்புறம் ஒரு படத்துக்கு இரண்டு கிளைமேக்ஸ்லாம் இருந்தா ஒன்னு கண்டிப்பா Anti-Climaxஆ தான் இருக்கும். அப்டி இருந்தா உங்கள் 100 நாள் ஆட்சி படம் மாதிரி அதுவும் Flop ஆயிடும்.
"உங்களுக்கெல்லாம் எதுக்கு பொதுத்தொகுதி" என கலைஞர் கேட்டதாக ஒரு பொய்யை கூச்சமே இல்லாமல் டிவியில் சொன்ன ஆள் வன்னியரசு. "கலைஞர் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகளில் வன்னியரசு பங்கேற்றதும் இல்லை" என பிறகு திருமாவளவன் மறுத்தார். நிற்க.
ஆனால் நாம் என்ன செய்தோம்? வன்னியரசு ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி என பிரச்சாரம் செய்தோம். உதயநிதி முதல் MRK வரை மாய்ந்து மாய்ந்து வேலை செய்து அவரை ஜெயிக்க வைத்தார்கள். அதன் பலன் தான் இன்று அவர் சட்டசபையில் கக்கும் விஷம்.
திமுகவின் சாபக்கேடு அதீத நாகரீகமும் மன்னிக்கும் மாண்பும்.
நான் சேப்பாக்கத்தில ஜெயிக்கிறத விட அண்ணன் வன்னியரசு பானை சின்னத்தில் வெற்றி பெறணும்.. அது தான் எனக்கு முக்கியம்னு பேசிருக்காப்ள மனுசன்..
நேத்துலேந்து இதெல்லாம் trend ஆகுது.. ஒரு வேளை இது வன்னியரசு கண்ணுல பட்டா நிம்மதியா சோறு இறங்குமா? தூக்கம் வருமா?!?
நம்மால் பயனடைந்தவர்கள் நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது என்பதே என் பொது வாழ்வில் நான் கற்ற பெரும் பாடம்.
- #திராவிடப்பெருந்தலைவர் கலைஞர்
நம்ம சேக்ஸ்பியர் மருமகன் பள்ளியை விரிவாக்கம் செய்ய லஞ்சம் கொடுத்ததா சொல்றார்
விரிவாக்கம் செய்த ஆண்டு 2017
அப்ப அதிமுக ஆட்சி, கல்வி அமைச்சர் - செங்கோட்டையன்
கொடுத்தவன் வாங்குனவன் இரண்டு பேரும் இப்ப தவெக
அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பதியப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்சியர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவை பிறப்பிக்கிறார் அதுவும் மாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்து இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்சாட்டு உண்மையே...
இதை பற்றி முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.